இதை விட மோசமாக போஸ் கொடுக்கவே முடியாது... சட்டை பட்டனை கழட்டிவிட்டு, பேண்ட் அணியாமல் பிரகளயப்படுத்திய சாக்ஷி!
First Published Dec 10, 2020, 5:06 PM IST
சில நாட்களுக்கு முன்பு தான் கிராமத்து பொக்கிஷம் போல கண்டாங்கி சேலையில் கண்குளிர சாக்ஷி அகர்வால் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியிருந்தார்.

மெழுகு சிலைக்கு உயிர் வந்தது போல் அழகு பதுமையாக வலம் வரும் பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வால் சோசியல் மீடியாவில் அடிக்கும் கவர்ச்சி லூட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

காலா, விஸ்வாசம் திரைப்படங்கள் சினிமாவில் விலாசம் கொடுத்தாலும், அம்மணியை பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக்கியது என்னமோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?