- Home
- Cinema
- இன்னும் சின்னதா டிரஸ் இல்லையா?... குட்டை உடையில் குதூகலமாக போஸ் கொடுத்த சாக்ஷியை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!
இன்னும் சின்னதா டிரஸ் இல்லையா?... குட்டை உடையில் குதூகலமாக போஸ் கொடுத்த சாக்ஷியை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!
இந்த கவர்ச்சி போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என வகையில் விதவிதமாக நின்று அட்ராசிட்டி செய்துள்ளார்.

பார்மி பொம்மையையும், மெழுகு சிலையை சேர்த்து செஞ்ச அழகி நீ என ரசிகர்கள் கவிதை பாடும் அளவிற்கு அழகு இருந்தாலும் அவ்வப்போது சாக்ஷி அகர்வால் செய்யும் வேலை ரசிகர்களை கடுப்பேற்றி விடுகிறது.

காலா, விஸ்வாசம் என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் சாக்ஷி அகர்வாலுக்கு கை கொடுத்தது என்னவோ பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தான். அதன் மூலமாக தான் அம்மணி தமிழக மக்களுக்கு பரிட்சையமானார்.

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்ஷி ஆரம்பத்தில் புடவை, தாவணியில் பட்டும் பட்டாமல் கவர்ச்சி காட்டி வந்தார். அதற்கே பட வாய்ப்புகள் கூரையை பிய்த்துக் கொண்ட கொட்ட ஆரம்பித்தது.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த சாக்ஷியின் கைவசம், ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்கள் உள்ளன.

இப்போது புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் திக்குமுக்காடும் அளவுக்கு, தனது சிக்ஸ் பேக் அழகு தெரிய படுகவர்ச்சி காட்டி மிரள வைக்கிறார்.

இப்படியெல்லாம் கவர்ச்சி போட்டோ ஷூட் வேண்டாம் உங்களுக்கு அது செட் ஆகவில்லை என ரசிகர்கள் பலரும் கதறி பார்த்துவிட்டனர். ஆனால் சாக்ஷி போட்டோ ஷூட்டை நிறுத்துவதாக இல்லை.

தற்போது ஸ்கூல் பிள்ளை போல் குட்டை டவுசர், ஸ்லீவ் லெஸ் குட்டை டாப்பில் சாக்ஷி அகர்வால் அநியாத்திற்கு கொடுத்துள்ள போஸ்கள் காண்போரை கடுப்பேற்றியுள்ளது.

தற்போது ஸ்கூல் பிள்ளை போல் குட்டை டவுசர், ஸ்லீவ் லெஸ் குட்டை டாப்பில் சாக்ஷி அகர்வால் அநியாத்திற்கு கொடுத்துள்ள போஸ்கள் காண்போரை கடுப்பேற்றியுள்ளது.

இந்த கவர்ச்சி போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என வகையில் விதவிதமாக நின்று அட்ராசிட்டி செய்துள்ளார்.

இந்த கவர்ச்சி போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என வகையில் விதவிதமாக நின்று அட்ராசிட்டி செய்துள்ளார்.

இதனால் கடுப்பான நெட்டிசன்கள் பலரும் இன்னும் என்ன மனசுக்குள் ஸ்கூல் போற பாப்பான்னு நினைப்பா? இதை விட சின்னதா உங்க கிட்ட வேற டிரஸ் இல்லையா? என விதவிதமாக கேள்வி கேட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.