படுக்கையறையில் ஆண் நண்பருடன் மீரா மிதுன்... அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட கேவலமான போட்டோஸ்...!
எல்லை மீறி போய்க்கொண்டிருக்கும் மீரா மிதுனின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்களோ பார்க்கவே சகிக்கவில்லை... பெட்ரூமில் நடக்கும் விஷயங்களை இப்படி தான் படு ஓபனாக சோசியல் மீடியாவில் ஷேர் செய்வீங்களா? உங்களுக்கு வெட்கமே இல்லையா? என கேட்டு சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கி வருகிறார்.
சர்ச்சை என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தமாக வலம் வருகிறார் மீரா மிதுன். இப்போது மட்டுமல்ல பிக்பாஸ் வீட்டில் காலடி எடுத்த வைத்த நாளில் இருந்தே மீரா மிதுன் மீது சர்ச்சைக்கு பஞ்சமில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் புகழும் பட வாய்ப்புகளும் கிடைக்கும் என நினைத்த மீரா மிதுனுக்கு கிடைத்தது என்னவே பொல்லாப்பு தான். தேவையில்லாமல் சேரன் மீது வீண் பழியை தூக்கிப்போட்டு, தமிழக ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்.

மீரா மிதுனுக்கு சர்ச்சை தான் கைவந்த கலை ஆகிற்றே. அதனால் அதை கையில் எடுத்தார். ரஜினி, கமல், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களை பற்றி வாய்க்கு வந்த படி மோசமாக பேசி வீடியோ வெளியிட்டார்.
விளைவு இப்போது மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழகுப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் மீரா மிதுன் விரைவில் கைதாவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத மீரா மிதுன் சாமீ டி க்ரூஸ் என்ற இளைஞருடன் சேர்ந்து அரைகுறை உடையில் படுக்கையறையில் ஒன்றாக இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
அடித்த கூத்து எல்லாம் போதாது என்பது போல், அந்த நபர் மீராவை கன்னத்தில் கடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, அவர் கோபமாக இருக்கும்போது, அப்படியே கடித்து தின்ன வேண்டும் போன்று இருக்கிறது என்றார். அதை பார்த்த மீரா, chew me என்று பதிவிட்டுள்ளார்.