அடுத்தவங்க புருஷன் கூட குடும்பம் நடத்துனவங்க எல்லாம் அம்மனா?... நயன்தாராவை படுகேவலமாக விமர்சித்த மீரா மிதுன்!

First Published 7, Nov 2020, 1:30 PM

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ஆடி குத்து என்ற பாடல் வெளியானது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டிருந்தார்.

சர்ச்சை என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தமாக வலம் வருகிறார் மீரா மிதுன். இப்போது மட்டுமல்ல பிக்பாஸ் வீட்டில் காலடி எடுத்த வைத்த நாளில் இருந்தே மீரா மிதுன் மீது சர்ச்சைக்கு பஞ்சமில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் புகழும் பட வாய்ப்புகளும் கிடைக்கும் என நினைத்த மீரா மிதுனுக்கு கிடைத்தது என்னவே பொல்லாப்பு தான். தேவையில்லாமல் சேரன் மீது வீண் பழியை தூக்கிப்போட்டு, தமிழக ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்.

மீரா மிதுனுக்கு சர்ச்சை தான் கைவந்த கலை ஆகிற்றே. அதனால் அதை கையில் எடுத்தார். ரஜினி, கமல், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களை பற்றி வாய்க்கு வந்த படி மோசமாக பேசி வீடியோ வெளியிட்டார்.

இதனால் மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழகுப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாத மீரா மிதுன் தொடர்ந்து திரைப்பிரபலங்கள பலரை பற்றியும் விமர்சித்து வருகிறார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா  நடித்துள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. நயன் முதன் முறையாக அம்மன் வேடத்தில் நடிக்க உள்ள இந்த படம் தீபாவளி அன்று  நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

அதனை தனது ட்விட்டரில் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மீரா மிதுன், அடுத்த பெண்ணின் கணவருடன் குடும்பம் நடத்தியவர் அம்மனா?... இப்ப எல்லாம் யார் அம்மன் கதாபாத்திரத்தில் நடிப்பது என்று தெரியாமல் போச்சு. தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட வெட்க்கக் கேடான கதாபாத்திர தேர்வுகளை கோலிவுட்டில் மட்டுமே தேர்வு செய்ய முடியும். இதைப் பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் யாருமே வாய் திறக்கவில்லையே என ஆவேசமாக பொங்கியுள்ளார்.

இதனால் கடுப்பான நயன்தாரா ரசிகர்கள் நிஜ வாழ்க்கைக்கும் சினிமா வாழ்க்கைக்கும் ஒழுங்க வித்தியாசம் தெரிஞ்சியிருந்தால் உன்ன ஏன் கோலிவுட்டை விட்டு விரட்டப்போறாங்க என கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர்.