- Home
- Cinema
- இதை விட குட்டி டிரஸ் கிடைக்கலையா?... உச்சகட்ட கவர்ச்சியில் பூனம் பஜ்வாவின் அட்ராசிட்டி...!
இதை விட குட்டி டிரஸ் கிடைக்கலையா?... உச்சகட்ட கவர்ச்சியில் பூனம் பஜ்வாவின் அட்ராசிட்டி...!
பூனம் பஜ்வாவின் இந்த பொறுப்பில்லாத போஸ்களைப் பார்க்கும் ரசிகர்கள் இதை விட குட்டியான டிரஸ் கிடைக்கவில்லையா? என வேதனையுடன் கேட்கின்றனர்.

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம்
முத்தின கத்திரிக்கா கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் பட வாய்ப்புகள் அமையவில்லை.

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா, தனது படு ஹாட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பஜ்வா அதிரடி கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார்.

எப்படியாவது பட வாய்ப்பை பிடித்தே தீர வேண்டும் என படுகவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் பூனம் பஜ்வா நாளுக்கு நாள் ஆடையின் அளவை குறைத்துக்கொண்டே செல்கிறார்.

தற்போது பிகினி சைஸுல் இருக்கும் படுமோசமான குட்டை உடையில் ஒட்டுமொத்த உடலும் தெரிய போஸ் கொடுத்து கண்கூச வைத்திருக்கிறார்.

இதுவரை படுக்கையறை, பால்கனி, நீச்சல் குளம் என கவர்ச்சி காட்டி வந்தவர் தற்போது பொது இடத்தில் ஓவர் கிளாமர் உடையில் தோன்றி ரசிகர்களையே சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இதுவரை படுக்கையறை, பால்கனி, நீச்சல் குளம் என கவர்ச்சி காட்டி வந்தவர் தற்போது பொது இடத்தில் ஓவர் கிளாமர் உடையில் தோன்றி ரசிகர்களையே சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பூனம் பஜ்வாவின் இந்த பொறுப்பில்லாத போஸ்களைப் பார்க்கும் ரசிகர்கள் இதை விட குட்டியான டிரஸ் கிடைக்கவில்லையா? என வேதனையுடன் கேட்கின்றனர்.

பூனம் பஜ்வாவின் இந்த பொறுப்பில்லாத போஸ்களைப் பார்க்கும் ரசிகர்கள் இதை விட குட்டியான டிரஸ் கிடைக்கவில்லையா? என வேதனையுடன் கேட்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.