MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• அடக்கொடுமையே... கண்கூசும் அளவிற்கு படுகேவலமான உடையில்... 40வது பிறந்தநாளை கொண்டாடிய கிரண்...!

அடக்கொடுமையே... கண்கூசும் அளவிற்கு படுகேவலமான உடையில்... 40வது பிறந்தநாளை கொண்டாடிய கிரண்...!

அரைகுறை ஆடையில் அட்ராசிட்டி போஸ் கொடுத்திருக்கும் கிரணின் போட்டோக்களை பார்த்து வாழ்த்த வந்த ரசிகர்கள் கூட அப்செட்டாகிவிட்டார்கள் போல் தெரிகிறது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jan 12 2021, 07:37 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
19

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என தனி நடிகையே தேவையில்லை எனும் அளவிற்கு அவரே கவர்ச்சி காட்டி ஆடினார். “வின்னர்” படத்தில் பிகினியில் வந்து தெறிக்கவிட்டார்.

39

தாரளமாக தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டி வந்த கிரணை உடல் எடை கூடியதால் கோலிவுட் கைவிட்டது. அதன் பின்னர் அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.

49

அப்படி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்க மறுக்கும் கிரண், தரமான கதை மற்றும், வெயிட் கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார். எப்படியாவது ஹீரோயினாக மீண்டும் ஒரு ரவுண்ட் வர மாட்டோமா? என அரைகுறை ஆடையில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

59

பார்க்கவே கண் கூசும் அளவிற்கு சற்றும் பொருந்தாத ஆடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வந்த கிரணை அவருடைய ரசிகர்கள் பலரும் இப்படி எல்லாம் செய்ய வேண்டாமென பலமுறை சொல்லி சலித்துவிட்டனர்.

69

இப்போது எல்லா போட்டோ ஷூட்டிற்கும் உச்சகட்டமாக தன்னுடைய பிறந்தநாள் போட்டோக்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் கிரண்.

79

நேற்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடியுள்ல கிரண் தொடை வரை மட்டுமே இருக்கும் படுபயங்கரமான கவர்ச்சி ஆடையில் கேவலமாக போஸ் கொடுத்திருக்கிறார்.

89

அரைகுறை ஆடையில் அட்ராசிட்டி போஸ் கொடுத்திருக்கும் கிரணின் போட்டோக்களை பார்த்து வாழ்த்த வந்த ரசிகர்கள் கூட அப்செட்டாகிவிட்டார்கள் போல் தெரிகிறது.

அரைகுறை ஆடையில் அட்ராசிட்டி போஸ் கொடுத்திருக்கும் கிரணின் போட்டோக்களை பார்த்து வாழ்த்த வந்த ரசிகர்கள் கூட அப்செட்டாகிவிட்டார்கள் போல் தெரிகிறது.

அரைகுறை ஆடையில் அட்ராசிட்டி போஸ் கொடுத்திருக்கும் கிரணின் போட்டோக்களை பார்த்து வாழ்த்த வந்த ரசிகர்கள் கூட அப்செட்டாகிவிட்டார்கள் போல் தெரிகிறது.

99

உங்க மனசில் என குட்டி பாப்பான்னு நினைப்பா இப்படி குட்டியான உடையில் பிறந்தநாளில் போட்டோக்களை வெளியிட வேண்டுமா? என சகட்டுமேனிக்கு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : புது குண்டை தூக்கிப்போட்ட வக்கீல்.... வீட்டை மீட்க முத்துவுக்கு காத்திருக்கும் சவால்
Recommended image2
Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
Recommended image3
Pushpa 3 Release Date : புஷ்பா 3 ரிலீஸ் எப்போது? ஜெகபதி பாபு கொடுத்த மாஸ் அப்டேட்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved