ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் வெளியான பிக்பாஸ் சாக்‌ஷியின் ரகசியம்...பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்...!

First Published 18, Jul 2020, 8:03 PM

ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் சாக்‌ஷி அகர்வால் வெளியிட்டுள்ள போட்டோவில் அவருடைய முக்கியமான ரகசியம் கசிந்துவிட்டதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி. அம்மணி என்னதான் காலா, விஸ்வாசம் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் கைகொடுத்தது என்னமோ பிக்பாஸ் தான்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களை விட இவரின் கைவசம் தான் அதிக படங்கள் உள்ளன.

லாக்டவுனில் வீட்டில் இருக்கும் சாக்‌ஷி அகர்வால் பெரும்பாலும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களை வெளியிட்டு சூடேற்றி வருகிறார்.

ஆரம்பத்தில் பாவாடை தாவணி, புடவை என போஸ் கொடுத்தவர், இடையில் குட்டை டவுசர், ஷார்ட் பாவாடை என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார்.

மெழுகு பொம்மை போல் இருக்கும் சாக்‌ஷியை அப்படி பார்க்க முடியாத நெட்டிசன்கள், கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் வேண்டாம் என கதறினர். ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாத சாக்‌ஷி, வர வர கவர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு தாவிவருகிறார்.

புடவை மற்றும் தாவணியில் கூட இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா? என மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு இஷ்டத்திற்கு தாராளம் காட்டுகிறார்.

சமீபத்தில் எல்லாம் பல முறை விதவிதமான ஜாக்கெட்டுகளில் கலர் கலர் புடவைகளை கட்டி கிறங்க வைத்துள்ளார்.

தற்போது சந்தன கலர் ட்ரான்ஸ்பிரண்ட் புடவை, ரெட் கலர் ஜாக்கெட்டில் சில அசத்தலான போட்டோக்களை தட்டிவிட்டுள்ளார்.

அதில் சாக்‌ஷி அகர்வாலின் தொப்புள், வயிறு முழுவதும் தெரிகிறது. அதில் சாக்‌ஷி சிக்ஸ் பேக்ஸ் வைத்திருப்பது போல் தெரிவதை பார்த்து... தினமும் ஹார்ட் ஒர்க் பண்ணி சிக்ஸ் பேக் வச்சிட்டிங்க போல என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

அழகாக போஸ் கொடுக்கும் சாக்‌ஷி அகர்வால்

அழகாக போஸ் கொடுக்கும் சாக்‌ஷி அகர்வால்

நிஜமாவே சிக்ஸ் பேக் தான் வச்சியிருக்காங்களோ...??

loader