“உங்க டிரஸ் சைடுல கிழிஞ்சி இருக்கு”... உச்ச கவர்ச்சியில் ஓபனாக போஸ் கொடுத்த இனியாவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
First Published Dec 17, 2020, 7:26 PM IST
அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டிய இனியாவின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உங்க டிரெஸ் சைடுல கிழிஞ்சி இருக்கு என கிண்டலாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மலையாள படங்களில் நடித்து வந்த இனியா, 'வாகை சூடவா' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சற்குணம் இயக்கிய அந்தப் படத்தில் விமல் ஹீரோவாக நடித்திருந்தார்.

முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் 'அம்மாவின் கைப்பேசி', 'சென்னையில் ஒரு நாள்', 'நான் சிகப்பு மனிதன்', 'மெளனகுரு', 'புலிவால்' போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?