நயன்தாராவா இப்படி..? கிர்ர்ர்றேற்றும் கிக்கான சங்கதிகள்..!
நயன்தாராவா இப்படி? என வாய்பிளந்து கிடப்பது தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி மட்டுமல்ல? தெலுங்கு, மலையாள தேசமும் தான். அது என்ன நச்சுன்னு நாலு...?அவர் பிரபல ஆங்கில இதழுக்கு பத்து ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்த நான்கு புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த நான்கு படங்களுக்கும் அசத்தல் ரகங்கள். அடுத்து நயன்தாராவுக்கு இப்போது 34 வயது. அவர் பிறந்தது 1984. ஆக நான்கு என்கிற ராசி அவருக்கு எப்போதும் ஒர்க் அவுட் ஆகும். நான்கு பேர் அவருடைய வாழ்க்கையில் கடந்து வந்த நபர்களையும் குறிக்கும். அவரது காதலன் விக்னேஷ் சிவன் பிறந்தது 1985. இப்போது அவருக்கு வயது 33. ஆக மொத்தத்தில் தன்னை விட ஒரு வயது குறைந்தவரை காதலித்து வருகிறார் நயந்தாரா. அந்த இதழுக்கு நயன் அளித்த பேட்டியில், "நான் என்ன நினைக்கிறேன் என்பதை இந்த உலகம் அறிய வேண்டாம். நான் தனிமை விரும்பி. கூட்டங்களை என்னால் கையாள முடியாது. பல முறை நான் பேசியது தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் எதிர்வினைகளை என்னால் கையாள முடியவில்லை. என் வேலை நடிப்பது. நான் நடிக்கும் படங்களே பேசும்.வெற்றியை என் தலைக்கேற விட மாட்டேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் எப்போதுமே ஒரு பயத்தில் இருக்கிறேன். சரியான படத்தை கொடுக்கமாட்டேனோ என்ற பயத்திலேயே வாழ்கிறேன் என நச்சுனு நான்கு விஷயத்தை கூறியிருக்கிறார்.
16

ஏன் கவர்ச்சியாக நடிக்கிறீர்கள் என சிலர் கேள்வி கேட்கிறாங்க பாஸ்...!
ஏன் கவர்ச்சியாக நடிக்கிறீர்கள் என சிலர் கேள்வி கேட்கிறாங்க பாஸ்...!
26
கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று எத்தனை நாட்கள்தான் சொல்லிக்கொண்டே இருக்க முடியும்.. சொல்லுங்க
கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று எத்தனை நாட்கள்தான் சொல்லிக்கொண்டே இருக்க முடியும்.. சொல்லுங்க
36
என்னை பற்றி இந்த உலகம் என்ன நினைக்கிறது என்று கவலைப்படுவே மாட்டேன்...
என்னை பற்றி இந்த உலகம் என்ன நினைக்கிறது என்று கவலைப்படுவே மாட்டேன்...
46
10 ஆண்டுகளாக பேட்டி அளிக்காமல் தள்ளியே இருக்கிறேன்
10 ஆண்டுகளாக பேட்டி அளிக்காமல் தள்ளியே இருக்கிறேன்
56
Nayanthara
Nayanthara
66
நமக்கு என்ன வேண்டுமோ அதை கேட்க தயங்கக் கூடாது
நமக்கு என்ன வேண்டுமோ அதை கேட்க தயங்கக் கூடாது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Latest Videos