MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விக்கி - நயனின் கல்யாண பத்திரிக்கை லீக்கானது - திருமணம் திருப்பதியில் இல்லையாம்... இந்த இடத்தில் தானாம்

விக்கி - நயனின் கல்யாண பத்திரிக்கை லீக்கானது - திருமணம் திருப்பதியில் இல்லையாம்... இந்த இடத்தில் தானாம்

Nayanthara marriage : நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமண பத்திரிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : Ganesh A
| Updated : May 28 2022, 08:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்பது தான் கோலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. இவர்களது திருமணம் பற்றி தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

அந்த வகையில் சமீபத்தில் கூட இவர்கள் இருவருக்கும் வருகிற ஜூன் 9-ந் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக செய்தி வெளியானது. திருப்பதியில் அவர்களது திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அண்மையில் ஒரு விருது நிகழ்ச்சியில் கூட நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த தேதியை குறிப்பிட்டு, திருமணம் அன்று தானே என கேட்க, அதற்கு விக்கியும், நயனும் மறுப்பு தெரிவிக்காமல் வெட்கப்பட்டு சிரித்தனர். இதன்மூலமே அவர்களது திருமண தேதி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்பட்டது.

34

இந்நிலையில், அதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அவர்களது திருமண பத்திரிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த பத்திரிக்கையில், அவர்களது திருமணம் வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதி நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் அவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

44

திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாம். இந்த திருமண விழாவில் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நயனும், விக்கியும் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Simbu : மரணப் படுக்கையில் டி.ராஜேந்தர்... சிம்புவின் நடத்தை தான் காரணமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
29 The Film Review : மேயாத மான் மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா?
Recommended image2
Trisha : வயசானாலும் குறையாத அழகு! த்ரிஷா-வின் 'ரிவர்ஸ் ஏஜிங்' ரகசியம்
Recommended image3
Ayyanar Thunai : டைவர்ஸ் வழக்கில் ட்விஸ்ட்... நிலாவின் முடிவால் பீதியில் சோழன்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved