ஏர்போர்ட் டூ கோயில் வரை நயனை துரத்தும் ரசிகர்கள்... லேடி சூப்பர் ஸ்டாருடன் செல்ஃபி புள்ளைங்க அட்டகாசம்...!
நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் அவரை துரத்தி துரத்தி செல்பி எடுத்து கொண்ட ரசிகர்களின் புகைப்படங்களின் தொகுப்பு...
செம்ம ஸ்டைலிஷாக ரசிகருடன் போஸ்
கோவிலில் கூட நயன்தாராவை விடாத ரசிகர்கள்
நயன் ரசிகையும் செம்ம ஸ்டைலிஷ் போங்க
சிரித்து கொண்டே ரசிகர்களுக்கு போஸ் கொடுக்கும் நயன்
லேடி சூப்பர் ஸ்டார் என்றாலும் no பந்தா
தீவிர ரசிகருடன் கூல் போஸ்
குடும்ப குத்துவிளக்காக நயன்
ரசிகையுடன் அழகு செல்பி
எத்தனை ரசிகர்கள் புகைப்படம் எடுக்க வந்தாலும் சிரித்த முகத்துடன் பூரித்து கொண்டே போஸ் கொடுக்கும் நயன்
வெள்ளை ரோஜா போல் ரசிகர்களுடன் லேடி சூப்பர் ஸ்டார்
கருப்பு சேலையில் பார்க்க பார்க்க அழகு
ரசிகருடன் செம்ம ஸ்டைலிஷ் போஸ்
தாறு மாறு கெட்டப்பில் கெத்து காட்டிய நயன்தாரா
சேலையில் எப்போதுமே நயன் வேற லெவல்
நயன்தாராவின் உயர்வுக்கு இந்த குணமே காரணம்