MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 6 மணி நேரம் லேட்; அதிகார திமிரால் ரசிகர்களை கால்கடுக்க காக்க வைத்த நயன்தாரா!

6 மணி நேரம் லேட்; அதிகார திமிரால் ரசிகர்களை கால்கடுக்க காக்க வைத்த நயன்தாரா!

நடிகை நயன்தாரா மதுரையில் நடந்த பெமி 9 நிகழ்ச்சியில் 6 மணிநேரம் தாமதமாக வந்து... தொழிலாளர்களை அலைக்கழித்துள்ள தகவல் வெளியாகி, விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Jan 13 2025, 04:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Nayanthara Femi 9 Event

Nayanthara Femi 9 Event

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, தனது இருபது வருட சினிமா வாழ்க்கையில் ஏராளமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாலும், அடுத்தடுத்து 6 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்துள்ள டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ராக்காயி, டாக்சிக் உள்ளிட்ட 6 படங்கள் படப்பிடிப்பில் உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Controversial Actress Nayanthara

Controversial Actress Nayanthara

முன்னணி நடிகையாக மட்டும் அல்ல ஒரு சர்ச்சைக்குரிய பிரபலமாகவும் வலம் வரும் நயன்தாரா.  குறிப்பாக கடந்த ஆண்டு, நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் தனுஷ் தயாரிப்பில் வெளியான 'நானும் ரவுடிதான்' படத்தின் வீடியோ இடம்பெற்றதால், தனுஷ் தரப்பில் இருந்து ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இதற்க்கு நயன்தாரா தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு ஜனவரி 22-ஆம் தேதி வெளியாக உள்ளது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதெல்லாம் ஏன் கிட்ட வெச்சிக்காத; சவுண்டு கிட்ட சண்டைக்கு போய் கண்ணீர் விட்ட சுனிதா!

36
Nayanthara is a Successful Business Women

Nayanthara is a Successful Business Women

ஒரு தரப்பு நயன்தாராவுக்கு ஆதரவாக இருந்தாலும் மற்றொரு தரப்பு, அவருக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. நயன்தாரா திரையுலகை தொடர்ந்து, ஒரு பிஸ்னஸ் வுமனாகவும் ஜொலித்து வருகிறார். ஏற்கனவே அழகு சாதன பொருட்கள், லிப் கேர் பொருட்களின் நிறுவனங்களை நிர்வகித்து வரும் நயன்தாரா,  கடந்த ஆண்டு  ஃபெமி9 நாப்கின் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் சார்பில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சி மதுரையில் நடந்தது.

46
Nayanthara Attent function 6 hours Late

Nayanthara Attent function 6 hours Late

இதில் நயன்தாரா காலை ஒன்பது மணிக்கு கலந்து கொள்வார் என கூறப்பட்ட நிலையில், ஆறு மணி நேரம் தாமதமாகவே கணவர் விக்னேஷ் சிவனுடன் அங்கு வந்து சேர்ந்துள்ளார். இதன் காரணமாக மதியம் ஒரு மணிக்கு முடிவடைய இருந்த நிகழ்ச்சி. மாலை ஆறு மணி வரை நீடித்தது. இதனால், நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலர் சங்கடங்களுக்கு ஆளானார்கள்.  

விடாமுயற்சி டூ தளபதி 69; 2025-ல் சம்பவம் செய்ய காத்திருக்கும் 7 படங்கள்!

56
Femi 9 Event Photos

Femi 9 Event Photos

நேற்றைய தினம் ஃபெமி9 நிகழ்ச்சியில் எடுத்த சில புகைப்படங்களை நயன்தாரா பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவின் கீழ் கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

66
Nayanthara Show her Arrogance

Nayanthara Show her Arrogance

பொதுவாக ஷூட்டிங்கில் கலந்து கொள்ள கை நீட்டி காசு வாங்கி விட்டால் நேரம் தவறாமையை கடைபிடிக்கும் நயன்தாரா, தன்னிடம் வேலை செய்பவர்களை இப்படி காக்க வைத்து அலைக்கழிக்கலாமா? என்றும் இப்படி நடந்து கொள்வது நயன்தாராவின் அதிகார திமிரை வெளிப்படுத்துவது போல் உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

விஜய் மகன் சஞ்சய்க்கு அஜித் கொடுத்த வாக்கு; படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன்பே இப்படி ஒரு பிரச்சனையா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved