MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் நயன்தாராவின் சூப்பர் ஹிட் திரைப்படம்..!

ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் நயன்தாராவின் சூப்பர் ஹிட் திரைப்படம்..!

தென்னிந்திய திரையுலகில் சமீப காலமாக, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த படங்கள் ரீமேக் செய்யப்பட்டு வருவது அதிகரித்துள்ளது.

1 Min read
Author : manimegalai a
Published : Feb 24 2021, 12:30 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

அந்த வகையில் தற்போது, நயன்தாரா மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான 'இருமுகன்' திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுமார் 40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கிய திரைப்படம் இருமுகன்.

36

சயின்ஸ் பிக்சன் படமான இதில்,  நடிகர் விக்ரம் மூன்றாம் பாலினத்தவராகவும், ஹீரோவாகவும் இரட்டை வேடத்தில் நடித்து மிரட்டி இருந்தார். 'இருமுகன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

46

நயன்தாரா- நித்யா மேனன் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்திருந்த இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில், சீனிவாசன் படதொகுப்பில், ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் இப்படம் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது ஹிந்தியில் இப்படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

56

விக்ரம் மற்றும் நயன்தாரா, ஆகியோர் ஏற்று நடித்த கேரக்டர்களில் நடிக்க உள்ளார்கள் யார் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. அதே போல் இந்தி ரீமேக்கை,  இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்குவாரா? அல்லது வேறு யாரேனும் இயக்குவார்களா? என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

66

இயக்குனர் ஆனந்த் ஷங்கர், தற்போது விஷால் மற்றும் ஆர்யா நடித்து வரும் 'எனிமி'  படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.  இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை துபாயில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Khushbu Daughter : விஜய்யை முதல்முறை பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்... குஷ்பூ மகள் சொன்ன சீக்ரெட்
Recommended image2
Vijay : அய்யாச்சாமி முதல் பாடிசோடா வரை... 'விஜய் vs வடிவேலு' பிளாக்பஸ்டர் ஹிட் காமெடி கூட்டணி ஒரு பார்வை
Recommended image3
Manorama: கணவர் இறந்த செய்தி கேட்டும் ஷூட்டிங்கை நிறுத்தாத மனோரமா... பி.வாசு பகிர்ந்த ஷாக் சம்பவம்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved