MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த ‘ராஜா ராணி’ கூட்டணி - அதிகாரப்பூர்வமாக அறிவித்த விக்னேஷ் சிவன்

9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த ‘ராஜா ராணி’ கூட்டணி - அதிகாரப்பூர்வமாக அறிவித்த விக்னேஷ் சிவன்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா (Nayanthara), தற்போது அஸ்வின் சரவணன் இயக்கும் ‘கனெக்ட்’ (Connect) படத்தில் நடித்து வருகிறார்.

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Dec 25 2021, 06:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா (Nayanthara). இவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். 

26

அண்மையில் பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். அங்கு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

36

இவர் கைவசம் தமிழில், விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, அஸ்வின் சரவணன் இயக்கும் ‘கனெக்ட்’, மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் ‘கோல்டு’, தெலுங்கில் மோகன்ராஜா இயக்கும் ‘காட்ஃபாதர்’ போன்ற படங்கள் உள்ளன.

46

இதில் அஸ்வின் சரவணன் இயக்கும் ‘கனெக்ட்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

56

திரில்லர் கதையம்சத்தில் இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

66

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சத்யராஜும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். சத்யராஜும், நயன்தாராவும் கடைசியாக அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன்பின் தற்போது தான் இணைந்து நடிக்க உள்ளனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
திரையுலகின் ரியல் ஹீரோ! மறைந்த இயக்குநரின் மகளுக்கு உதவிய யோகி பாபு - குவியும் பாராட்டுக்கள்!
Recommended image2
கென் கருணாஸ் இயக்கிய படத்திற்கு தளபதி பட தலைப்பு! விஜய் மீது கொண்ட பாசத்தால் வைத்த அந்த பெயர் - வைரலாகும் தகவல்!
Recommended image3
திருமணத்திற்குப் பிறகு செம பிஸி! ராஷ்மிகா மந்தனா கையில் வரிசையாக 6 மெகா படங்கள் - 'நேஷனல் கிரஷ்' அதிரடி!"
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved