நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு கொரோனா? தீயாய் பரவும் தகவலால் பரபரப்பு!

First Published 21, Jun 2020, 10:50 AM

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு, அவருடைய காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோலிவுட்டில் தற்போது பரபரப்பு கிளப்பி வரும் காதல் ஜோடி நயன்தாரா -  விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது.

படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகிறார். அங்கு போய் இருவரும் ஜாலியாக ஊர் சுற்றுவது போதாது என்று, விதவிதமாய் போட்டோ எடுத்து... அதை இன்ஸ்டாவில் போட்டு முரட்டு சிங்கிள்ஸை வெறுப்பேற்றுகின்றனர்.

நயன் எங்கு போனாலும் விக்னேஷ் சிவனுடன் தான் செல்கிறார். பதிலுக்கு விக்கியும் நயனை அதிகாரம் செய்யாமல் தங்கமே, வைரமே என்று கொஞ்சுகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு மூக்குத்தி அம்மன் படப்பிற்காக சென்ற இடத்தில் கோவில், கோவிலாக சென்று இருவரும் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

எப்ப தான் இந்த காதல் ஜோடி கல்யாணம் செய்து கொள்ளும் என்று ஒட்டுமொத்த திரையுலகம் மட்டுமல்ல ரசிகர்கள் பட்டாளமும் ஆவலுடன் காத்திருக்கிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடிக்க காத்து வாங்குல இரண்டு காதல் படம் அறிவிப்போடு நிற்கிறது.

ஊரடங்கால் நயன்தாரா, விக்கி பற்றி எந்த அப்டேட்டும் கிடைக்காததால் ரசிகர்கள் அவர்களது பழைய போட்டோஸை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

Nayanthara

Nayanthara

loader