காதலி நயன்தாராவை அவசர அவசரமாக சென்னை அழைத்து வந்த விக்னேஷ் சிவன்... வைரலாகும் ஏர்போர்ட் போட்டோஸ்...!
First Published Dec 24, 2020, 12:19 PM IST
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்றே அவசர அவசரமாக ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் காலமாக நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த சிறுத்தை சிவாவின் அண்ணாத்த பட ஷூட்டிங் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா, குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் தனிவிமானம் மூலமாக சென்னை டூ ஐதராபாத் பறந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?