- Home
- Cinema
- நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா? மோதிரத்தோடு வெளியான வைரல் புகைப்படம்!
நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா? மோதிரத்தோடு வெளியான வைரல் புகைப்படம்!
கோலிவுட்டில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடிக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம்.

சினிமா ரசிகர்களின் மனதில் ராணியாக அமர்ந்திருக்கும் நயனுக்கு காதல் தோல்விகள் தான் வெற்றிப் படிக்கட்டுகளாக மாறி உச்சத்தில் அமர வைத்தது என்றால் பொய் அல்ல.

பூவுடன் சேர்ந்து நாறும் மணக்கும் என்கிற பழமொழிக்கு ஏற்ப, நயன்தாராவை காதலிப்பதால் விக்னேஷ் சிவன் இயக்குனர் என்பதை தாண்டி, நயன்தாராவின் காதலர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளார்.

'நானும் ரவுடி தான்' படத்தில் பற்றி கொண்ட இவர்களது காதல் தீ, கடந்த 5 வருடங்களாக கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

ஒட்டுமொத்த திரையுலகமே கண் வைக்கும் அளவிற்கு காதலித்து வருகிறார்கள்.

படப்பிடிப்பு முதல் ஃபாரின் டூர் வரை விக்கி இல்லாமல் நயன் எங்குமே நகர்வது கிடையாது. காதலியுடன் ஜாலியாக ஊர் சுற்றும் விக்கி அந்த போட்டோக்களை வேறு அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து முரட்டு சிங்கிள்ஸை கடுப்பேற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்போது, விக்னேஷ் சிவன் தனது காதலை நயன்தாராவின், கையில் உள்ள மோதிரத்தை ஃபோகஸ் செய்து, 'விரலோடு உயிர் கூட கோர்த்து' எங்கிற பாடல் வரிகளோடு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்... நயன்தாரா - விக்கிக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.