MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• பிரபுதேவா சொன்ன கடைசி வார்த்தை...? பிரிந்து சென்ற நயன்தாரா..!

பிரபுதேவா சொன்ன கடைசி வார்த்தை...? பிரிந்து சென்ற நயன்தாரா..!

நடிகை நயன்தாரா பிரபுதேவாவுடனான பிரிவு குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : manimegalai a
| Updated : Jun 19 2020, 08:09 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

நடிகை நயன்தாரா இயக்குனரும் நடிகருமான பிரபுதேவாவை காதலித்து வந்ததும், இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்த பின், சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக பிரிந்து சென்றது அனைவரும் அறிந்தது தான்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்றில், ஏன் பிரபுதேவாவை விட்டு பிரிந்தேன் என்பதை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

37

இவர்கள் இருவரும், கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளாக காதலித்து, சில வருடங்கள் ஒரே வீட்டில் கூட வசித்து வந்தனர்.

47

பலமுறை நயன்தாரா பிரபுதேவா மீது உள்ள காதலை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதே போல் பிரபுதேவாவும் நயன்தாராவுடன் வெளியிடுங்கள் மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

57

இதனால் கடந்த  2009 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்து விட்டதாகவும் சில வதந்திகள் வெளியானது.

67

விதியின் வசமாக சில பிரச்சனைகளும் இருவருக்கும் வந்தது.

77

அதை மீறி ஒன்றாக வாழ்வது என்பது சாத்தியம் இல்லை என பிரபுதேவா தெரிவித்ததால், மறு கனவே பிரிவது என முடிவெடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார் நயன்தாரா.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Serial : அதிக TRP ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
Drishyam 3 Review : அடிபொலியாக இருந்ததா திரிஷ்யம் 3...? முழு விமர்சனம் இதோ
Recommended image3
ilayaraja: ரசிகர்களை கிறங்கடித்த ராக்கம்மா கைய தட்டு.! தளபதி பட பாடலில் இவ்ளோ சங்கதிகளா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved