‘நாயகி’ சீரியல் நடிகை வித்யாவா?.... இல்ல சிண்ட்ரெல்லாவின் ஜெராக்ஸா?... தேவதையாய் அழகில் மிளிரும் போட்டோஸ்...!
First Published Dec 18, 2020, 6:10 PM IST
நாயகி சீரியலில், குடும்ப தலைவியாக செம்ம கெத்தாக நடித்து வரும் வித்யா, இந்த சீரியலில் இருந்து விலகி வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஒருபோதும் வெள்ளித்திரையில் மிளிர முடியாது என்பதை ஒரு சிலர் மாற்றி காண்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் என ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியுள்ளனர்.

அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். மருத்துவ துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா, ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையிலும் சாதித்து வருகிறார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?