அயோத்தியில் உள்ள அனுமன் கோவிலில் வழிபட்ட பிரதமர் மோடி..! புகைப்பட தொகுப்பு..!

First Published 5, Aug 2020, 12:53 PM

அயோத்தியில் உள்ள அனுமன் கோயிலில் பிரதமர் மோடி 10 நிமிடம் சாமி தரிசனம் செய்தார். அயோத்தி ராமஜென்ம பூமி செல்லும் முன்பு அனுமன் கோயிலுக்கு செல்வது பாரம்பரியம் என கூறப்படுகிறது. அதன் படி பிரதமர் மோடியும், அனுமன் கோவிலில் வழிபட்ட பின்பு, பூமி பூஜைக்கு செல்லும் புகைப்படங்கள் இதோ...

அனுமன் கோவிலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி

அனுமன் கோவிலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி

தீபாராதனை காட்டிய போது

தீபாராதனை காட்டிய போது

பிரதமர் மோடி அனுமனை வணங்கும்போது அருகில் நிற்கும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிரதமர் மோடி அனுமனை வணங்கும்போது அருகில் நிற்கும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிரதமர் மோடிக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கிய போது

பிரதமர் மோடிக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கிய போது

நன்றி தெரிவித்து விட்டு அனுமன் கோவிலில் இருந்து பிரதமர் மோடி கிளம்பியபோது

நன்றி தெரிவித்து விட்டு அனுமன் கோவிலில் இருந்து பிரதமர் மோடி கிளம்பியபோது

முழு அலங்கரிப்புடன் காணப்படும் அனுமன் சன்னிதானம்

முழு அலங்கரிப்புடன் காணப்படும் அனுமன் சன்னிதானம்

பூ போட்டு வணங்கிய மோடி

பூ போட்டு வணங்கிய மோடி

மோடி மரக்கன்று நட்டபோது

மோடி மரக்கன்று நட்டபோது

மரம் நட்ட பின் எடுத்த புகைப்படம்

மரம் நட்ட பின் எடுத்த புகைப்படம்

loader