MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • DASARA படத்தின் FDFS காட்சியை ரசிகர்களுடன் பார்த்த கீர்த்தி சுரேஷ் - நானி! வைரலாகும் போட்டோஸ்..!

DASARA படத்தின் FDFS காட்சியை ரசிகர்களுடன் பார்த்த கீர்த்தி சுரேஷ் - நானி! வைரலாகும் போட்டோஸ்..!

கீர்த்தி சுரேஷ் மற்றும் நானி இருவரும், இன்று வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வரும் 'தசரா' படத்தின் FDFS காட்சியை ரசிகர்களோடு சேர்ந்து பார்த்துள்ளனர். 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 30 2023, 02:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் நானி, 'ஷாம் சிங்கராய்' படத்தின் வெற்றிக்குப் பின்னர், நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'தசரா'. நிலக்கரி எடுக்கும் தொழிலாளர்கள் பற்றியும், அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனை குறித்தும் இப்படம் பேசியுள்ளது. இதுவரை மிடுக்கான ஸ்டைலிஷ் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்துள்ள நானி,  இந்த படத்தில் முதல் முறையாக தர லோக்கலாக இறங்கி வேறு லெவல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
 

24

கீர்த்தி சுரேஷ் - நாணி இருவரும் ஏற்கனவே, 'நேனு லோக்கல்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி நல்ல வரவேற்பை பெற்றது போலவே, 'தசரா' படத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 'பத்து தல' படத்திற்கு போட்டியாக, பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளில் வெளியாகி உள்ள தசரா படம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

சில்லு சில்லாய் சிதறிய பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.. கண்ணன் - ஜீவாவை தொடர்ந்து இவரும் வெளியேறுகிறாரா?

34

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கியுள்ளார். ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிப்பில் இப்படம் உருவாகி உள்ளது. சத்தியம் சூரியன் ஐ எஸ் இ ஒலிப்பதிவுவில்,  நவீன் நூலில் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இன்று காலை தன்னுடைய ரசிகர்களுடன் FDFS காட்சியை பார்ப்பதற்காக நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஐதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்குக்கு சென்றனர்.

44

அப்போது ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தது மட்டும் இன்றி, கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளனர். மேலும் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் மாலை அணிவித்து, தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர் இது குறித்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

சில்லு சில்லாய் சிதறிய பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.. கண்ணன் - ஜீவாவை தொடர்ந்து இவரும் வெளியேறுகிறாரா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கீர்த்தி சுரேஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஜினியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன சிவாஜி.! நடிகர் திலகம் உருகி உருகி பார்த்த ரஜினி படம் எது தெரியுமா?!
Recommended image2
அரங்கம் அதிர... விசிலு பறக்க... தவெக 3ம் ஆண்டு தொடக்க விழாவில் டான்ஸ் ஆடிய விஜய் - வைரலாகும் வீடியோ
Recommended image3
Salman Khan Romantic Rose: கத்ரீனாவிற்காக வாயில் ரோஜாவுடன் நடனமாடிய சல்மான் கான்.! குதித்து கும்மாளமிட்ட ரசிகர்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved