MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஓல்ட் கெட்டப் சாரி ஸ்டைலில் நந்திதா.. உடல் எடை கூடியதால் 80ஸ் ஸ்டைலுக்கு மாறிட்டிங்களா?

ஓல்ட் கெட்டப் சாரி ஸ்டைலில் நந்திதா.. உடல் எடை கூடியதால் 80ஸ் ஸ்டைலுக்கு மாறிட்டிங்களா?

நடிகை நந்திதா ஸ்வேதா ஓல்ட் கெட்டப்புக்கு மாறிவிட்டார்..அவரது தற்போதைய போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் உடல் எடை கூடியதால் 80 ஸ் க்கு மாறிட்டிங்களானு கேட்டு வருகின்றனர்..

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Jan 29 2022, 04:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Nandita swetha

Nandita swetha

பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 'எதிர் நீச்சல்', 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களில் நிஜ கிராமத்து பெண்களே தோற்கும் அளவிற்கு கேரக்டரோடு பொருந்தி நடித்திருந்தார்.

28
Nandita swetha

Nandita swetha

இதனையடுத்து விஜய்யின் 'புலி' படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார். அதன் பின்னர் தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை காட்டும் விதமா ஐபிசி 376 படத்தில் காக்கிச் சட்டை அணிந்து கெத்தான போலீஸ் அதிகாரியாக நடித்தார்.

38
Nandita swetha

Nandita swetha

என்ன தான் திறமை இருந்தாலும் துளியும் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்ததால் நந்திதாவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதனால் ரூட்டை மாற்றிய நந்திதா விதவிதமான ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

48
Nandita swetha

Nandita swetha

ஹோம்லி லுக்கில் வலம் வந்த நந்திதா இப்போது பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி வருகிறார். இதை பார்த்து நெட்டிசன்கள் தாறுமாறாக காமெண்ட்ஸை தட்டி விட்டு வருகிறார்கள், இந்த குமுதா இதெல்லாம் என ஒரு பக்கம் பதற்றத்துடன் கேட்டால் இன்னொரு புறம், இவரை ஹாட் குயின் என புகழ்ந்து வருகிறார்கள் சில ரசிகர்கள்.

58
Nandita swetha

Nandita swetha

தற்போது அட்டகத்தி படத்தின் மூலம் பிரபலமான நடிகை நந்திதா ஸ்வேதா...தற்போது உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்..

68
Nandita swetha

Nandita swetha

உடல் எடை கூடிய நந்திதாவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்ததுடன் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்..

78
Nandita Swetha

Nandita Swetha

ஹோம்லி லுக்கில் வலம் வந்த நந்திதா இப்போது பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி வருகிறார். இதை பார்த்து நெட்டிசன்கள் தாறுமாறாக காமெண்ட்ஸை தட்டி விட்டு வருகிறார்கள், இந்த குமுதா இதெல்லாம் என ஒரு பக்கம் பதற்றத்துடன் கேட்டால் இன்னொரு புறம், இவரை ஹாட் குயின் என புகழ்ந்து வருகிறார்கள் சில ரசிகர்கள்

88
Nandita Swetha

Nandita Swetha

நடிகை நந்திதா ஸ்வேதா ஓல்ட் கெட்டப்புக்கு மாறிவிட்டார்..அவரது தற்போதைய போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் உடல் எடை கூடியதால் 80 ஸ் க்கு மாறிட்டிங்களானு கேட்டு வருகின்றனர்..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
Latest Videos
Recommended Stories
Recommended image1
லாபத்தில் பங்கு: நடிகை ராதிகாவுக்கு முதல் 'Profit-Share' - சிவகார்த்திகேயன் படத்தால் வந்த மெகா ஜாக்பாட்!
Recommended image2
மேட் இன் கொரியா படம் டம்மி பீஸா? டாப் கிளாஸா? விமர்சனம் இதோ
Recommended image3
ஏன் முடங்கியது ஜன நாயகன்?" - கிடப்பில் போடப்பட்ட படம்; விடிவுகாலம் எப்போது? ஒரு சிறப்புப் பார்வை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved