MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதல் படத்திலேயே நடிகை பாவனா உடன் அந்தரங்க உறவு... வாய்விட்டு மாட்டிக்கொண்ட மிஷ்கின்

முதல் படத்திலேயே நடிகை பாவனா உடன் அந்தரங்க உறவு... வாய்விட்டு மாட்டிக்கொண்ட மிஷ்கின்

தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் மிஷ்கின், நடிகை பாவனா உடன் அந்தரங்க உறவு வைத்திருந்ததாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 23 2023, 11:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bhavana, Mysskin

Bhavana, Mysskin

சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த மிஷ்கின், தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆக உள்ள நிலையில், இன்னும் இப்படத்தின் ரிலீஸ் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Mysskin

Mysskin

பிசாசு 2 திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பிசாசு 2 திரைப்படத்தின் ரிலீஸ் தாமதம் ஆனதால், திடீரென வில்லன் நடிகராக களமிறங்கிய மிஷ்கின், மடோன் அஸ்வின் இயக்கியுள்ள மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகவும், லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் இருந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் விலகல்?

35
Mysskin

Mysskin

இதுதவிர டெவில் என்கிற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் மிஷ்கின். இப்படி நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்துகொண்டிருக்கும் மிஷ்கின் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டபோது நடிகை பாவனா குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தற்போது இணையத்தில் பேசுபொருள் ஆகி வருகின்றது.

45
Bhavana

Bhavana

அந்த வகையில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முதல்படமான சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் நடிகை பாவனா தான் நாயகியாக நடித்திருந்தார். அப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் இயக்குனர் மிஷ்கின் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டு, அங்கு மாணவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தாராம். அப்போது மாணவர் ஒருவர் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் நீங்கள் எந்த விஷயத்திற்கு சந்தோஷம் அடைந்தீர்கள் என கேட்டாராம்.

55
Bhavana, Mysskin

Bhavana, Mysskin

இதற்கு செக்ஸ் வித் பாவனா என பதிலளித்தாராம். அதாவது பாவனா உடன் அந்தரங்க உறவின் இருந்தது தான் தனக்கு சந்தோஷம் அளித்ததாக மிஷ்கின் சொன்னதை கேட்டு அங்கிருந்தவர் ஷாக் ஆகிப் போனார்களாம். மிஷ்கின் பல ஆண்டுகளுக்கு முன் நடிகை பாவனா குறித்து தெரிவித்த இந்த சர்ச்சை கருத்து தற்போது மீண்டும் காட்டுத்தீ போல் பரவி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ‘வாடி என் கரீனா சோப்ரா’னு கார்த்தி சொல்ல... ‘வந்தியத்தேவன் மாமா’னு ஓடோடி வந்த சந்தானம் - வைரலாகும் போட்டோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved