MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இளையராஜா மகன் பெயரில் மோசடியா?... யுவன் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை...!

இளையராஜா மகன் பெயரில் மோசடியா?... யுவன் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை...!

தல அஜித்தை தொடர்ந்து பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jan 24 2021, 11:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான அஜித், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் சிலர் பொதுவெளிகளில் அவருடைய பிரதிநிதி போல் முன்னிலைப்படுத்தி வருவதாகவும், தன்னுடைய பெயரை பயன்படுத்தி ஏதாவது நிறுவனமோ, தனி நபரோ அணுகினால் தன்னுடைய மேனேஜர் சுரேஷ் சந்திராவை அணுகும் படியும் தெரிவித்திருந்தார்.   

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அஜித்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்த திரையுலக பிரமுகர் ஒருவர், சென்னையில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள சீட்டுகளை வாங்கி தருவதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு நிறுத்தாமல் பல பிரபல கல்லூரிகளுக்கு போன் செய்து அஜித் பெயரைப் பயன்படுத்தி மெடிக்கல் சீட் கேட்டுள்ளது தெரியவந்தது. மற்றொருவர் பைனான்சியர்களிடம் பணம் கேட்டு வந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் தான் அஜித் தரப்பில் இருந்து இப்படியொரு அறிக்கை வெளியானதாக கூறப்பட்டது. 

35
தற்போது தல அஜித்தை தொடர்ந்து பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

45
அந்த அறிவிப்பில்,  எனது நிறுவனங்களான ஒய்எஸ்ஆர் பிரைவேட் லிமிடெட் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் சார்பில் நான் இதனை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பணம் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக யாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை. அப்படி என் பெயரிலோ எனது நிறுவனத்தின் பெயரிலோ யாரேனும் ஏதும் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டாலோ அல்லது ஒப்பந்தம் மேற்கொண்டாலோ அதற்கு நான் பொறுப்பாக முடியாது.  

55
என்னைத் தவிர ஒய் எஸ் ஆர் பிரைவேட் ஃபிலிம்ஸ் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில் பணப் பரிவர்த்தனை செய்ய அதிகாரம் இல்லை. தங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். அஜித்தை போலவே  பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா பெயரில் தவறான வழிகளில் பயன்படுத்துவதால் தான் இப்படியொரு அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
 
Latest Videos
Recommended Stories
Recommended image1
சூப்பர் ஸ்டார் - லேடி சூப்பர் ஸ்டார் மீண்டும் கூட்டணி? ரஜினியுடன் கைகோர்க்கும் நயன்தாரா!
Recommended image2
கை, நெஞ்சில் காயம்.. துப்பாக்கிச் சூட்டில் நூலிழையில் உயிர் தப்பிய இந்தி நடிகர்.. பதற வைக்கும் வீடியோ!
Recommended image3
ஒரு தட்டுச் சாப்பாடு ரூ.35,000? ரூ.100 கோடியில் திருமணமா? காவ்யா மாறன் - அனிருத் திருமணம் பற்றி தீயாய் பரவும் தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved