நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு இப்படியொரு மகளா?... அப்பா செல்லத்தின் அசத்தல் புகைப்பட தொகுப்பு...!

First Published Feb 12, 2020, 3:40 PM IST

திரையுலகில், ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் எம்.எஸ்.பாஸ்கர். பின் 'திருமதி ஒரு வெகுமதி' என்கிற படத்தில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினார். ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும், பின் சிறந்த காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் ரசிகர்களை ரசிக்க வைத்தார்.

 

இவருக்கு ஐஸ்வர்யா என்கிற மகளும், ஆதித்யா  என்கிற மகனும் உள்ளனர். மகள் ஐஸ்வர்யா டப்பிங் கலைஞராக உள்ளார். பல படங்களில் ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்துள்ளார். அதே போல் இவருடைய மகன் ஆதித்யா கடந்த வருடம் வெளியான '96 ' படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கேரக்டரில் நடித்திருந்தார்.

 

அப்பாவின் செல்லமான ஐஸ்வர்யாவின் அசத்தல் புகைப்படங்கள் இதோ...