- Home
- Cinema
- 'மூக்குத்தி அம்மன்' படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா..? மிஸ் ஆனதால் கமிட் ஆன நயன்தாரா..!
'மூக்குத்தி அம்மன்' படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா..? மிஸ் ஆனதால் கமிட் ஆன நயன்தாரா..!
கடந்த ஆண்டு, தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்' படத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி பற்றிய தகவல் தற்போது கசிந்துள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி , என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கி இருந்த திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்'.

இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில், நயன்தாரா முதல் முறையாக அம்மன் கெட்டப்பில் நடித்திருந்தார்.

மேலும் அம்மன் வேடத்தில் நடிப்பதால் விரதம் இருந்தார் என இந்த படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருந்தார்.

இந்த படத்தை ஏற்கனவே ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்த எல்.கே.ஜி படத்தைத் தயாரித்த இந்தப் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.

கொரோனா பிரச்சனை ஆரம்பிக்கிறது முன்னாடியே கன்னியாகுமரி மற்றும் சென்னையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் படக்குழுவினர் நடத்தி முடித்த படக்குழுவினர், தீபாவளி திருநாளை முன்னிட்டு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த படத்தை வெளியிட்டனர்.

அம்மன் வேடத்தில் நடித்திருந்த நயன்தாராவின் நடிப்புக்கும்... கலகலப்பாக சென்ற படத்திற்கும் தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.

இந்நிலையில் இந்த படத்தில் அம்மன் வேடத்தில், நயன்தாராவை அணுகுவதற்கு முன், நடிகை ஸ்ருதி ஹாசனை தான் படக்குழு அணுகி கதை கூறினார்களாம்.

படத்தின் கதை பிடித்திருந்தாலும், மற்றொரு படத்தில் அவர் பிஸியான நடித்து கொண்டிருந்ததால் கால் ஷீட் இல்லை என தெரிவித்த பின்னரே படக்குழு நயன்தாராவை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்ததாக புதிய தகவல் ஒன்று கசிந்தயுள்ளது.