22 கிலோ எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய மோகன் லால் மகள் விஸ்மயா..!
மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லால் மகள் விஸ்மயா, மிகவும் குண்டாக இருந்த நிலையில், தற்போது சுமார் 22 கிலோ வரை குறைத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர் மோகன் லால் - சுசித்ரா தம்பதிகளின் மகள் விஸ்மயா தற்காப்பு கலையில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.

இந்நிலையில் மிக குறுகிய காலத்தில், சுமார் 22 கிலோ உடல் எடையை குறைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

இதற்காக இவர் கடுமையாக செய்த சில பயிற்சிகளின் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பயிற்சியாளர் எட்டி உதைக்கும் போது இவர் கீழே விழுந்த புகைப்படம் இது...

கீழே விழுந்தாலும் திரும்பவும் எழுந்து பயிற்சியாளரிடம் சண்டை போட தயாராகிறார். இது இவரது மன உறுதியை காட்டுவது போல் உள்ளது.

தனக்கு பயிற்சியளித்து ஒருவருடன் விஸ்மயா எடுத்து கொண்ட புகைப்படம்

தாய்லாந்தை சேர்ந்த டோனி என்ற பயிற்சியாளரின் வழிகாட்டுதலில் அவர் உடல் எடைக்குறைப்பை ஒரு சவாலாக எடுத்து கொண்டு 22 கிலோ குறைத்துள்ளார்.

இதனையடுத்து பயிற்சிக்கு முன், பயிற்சிக்கு பின் என இரண்டு புகைப்படங்களை பதிவிட அது பார்பவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

அதேபோல் விஸ்மயா தனது பயிற்சியாளருக்கு நன்றி கூறி ஒரு நீண்ட பதிவையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் .

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.