- Home
- Cinema
- அட இவர் தான் மியா ஜார்ஜ்ஜை திருமணம் செய்து கொள்ள போகும் மாப்பிள்ளையா..! வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்!
அட இவர் தான் மியா ஜார்ஜ்ஜை திருமணம் செய்து கொள்ள போகும் மாப்பிள்ளையா..! வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்!
பிரபல தமிழ் பட நடிகை மியா ஜார்ஜுக்கு இந்த லாக் டவுன் நேரத்தில், அவசர அவசரமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், மியா ஜார்ஜ் அவர் திருமணம் செய்து கொள்ள உள்ள, வருங்கால கணவர் அஷ்வினுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும், எளிமையாக நடந்து முடிந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது.

அட இவர் தான்... மியாவை கரம்பிடிக்க போகும் அஸ்வின், இது கொஞ்சம் பழைய புகைப்படம் தான்

அட இவர் தான்... மியாவை கரம்பிடிக்க போகும் அஸ்வின், இது கொஞ்சம் பழைய புகைப்படம் தான்

அழகு தேவதை மியா ஜார்ஜ் தன்னுடைய வருங்கால கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படம்... ஜோடி பொருத்தம் அருமை

அழகு தேவதை மியா ஜார்ஜ் தன்னுடைய வருங்கால கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படம்... ஜோடி பொருத்தம் அருமை

மியா முகத்தில் இருக்கும் கொள்ளை சிரிப்பு சொல்கிறது, அஸ்வின் அவருக்கு எவ்வளவு இஷ்டம் என்பதை

மியா முகத்தில் இருக்கும் கொள்ளை சிரிப்பு சொல்கிறது, அஸ்வின் அவருக்கு எவ்வளவு இஷ்டம் என்பதை

அதே போஸ் தான் ஆனால்... இதில் காதல் பூரிப்பில் சிரிக்கிறார் மலையாள பைங்கிளி மியா

அதே போஸ் தான் ஆனால்... இதில் காதல் பூரிப்பில் சிரிக்கிறார் மலையாள பைங்கிளி மியா

இரு வீட்டு பெரியவர்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்ற மியா நிச்சயதார்த்த புகைப்படம்

இரு வீட்டு பெரியவர்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்ற மியா நிச்சயதார்த்த புகைப்படம்

மிரளவைக்கும் அழகு

மிரளவைக்கும் அழகு

ஆரஞ்சு நிற உடையில் ஆளை மயக்கும் நடிகை

ஆரஞ்சு நிற உடையில் ஆளை மயக்கும் நடிகை

வியக்க வைக்கும் அழகு

வியக்க வைக்கும் அழகு

பா... என்ன கண்ணு

பா... என்ன கண்ணு

மியாவுக்கு கல்யாண கலை வந்துடுச்சு...

மியாவுக்கு கல்யாண கலை வந்துடுச்சு...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.