- Home
- Cinema
- தொழிலதிபரை கரம் பிடித்தார் நடிகை மியா ஜார்ஜ்... சர்ச்சில் எளிமையாக நடந்த திருமண புகைப்படங்கள்...!
தொழிலதிபரை கரம் பிடித்தார் நடிகை மியா ஜார்ஜ்... சர்ச்சில் எளிமையாக நடந்த திருமண புகைப்படங்கள்...!
அமரகாவியம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த மியா ஜார்ஜ் - தொழிலதிபர் அஷ்வின் ஃபிலிப் திருமணம் எளிமையாக நடைபெற்றது.

2014-ம் ஆண்டு 'அமர காவியம்' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் மியா ஜார்ஜ். அதனைத் தொடர்ந்து 'இன்று நேற்று நாளை', 'ஒருநாள் கூத்து', 'வெற்றிவேல்', 'ரம்', 'யமன்' ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

ஆகஸ்ட் 26ம் தேதி மியா ஜார்ஜுக்கும் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரான அஷ்வின் ஃபிலிப் என்பவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நேற்று மதியம் சரியாக 2.30 மணி அளவில் அஷ்வின் ஃபிலிப் - மியா ஜார்ஜ் திருமணம் நடைபெற்றது.

கேரள மாநிலம் கொச்சியிலுள்ள செயிண்ட் மேரி கதீட்ரல் பசிலிக்கா தேவாலயத்தில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தேறியது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு வீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர்.

திருமண உடைக்கு மேட்சிங்கான மாஸ்க் உடன் மியா ஜார்ஜ்

வெண்ணிற திருமண உடையில் தேவதையாய் நடந்து வரும் மியா ஜார்ஜ்

திருமணம் அரங்கேறிய மகிழ்ச்சியில் இளம் தம்பதி

கணவனின் தோள் மீது சாய்ந்து போஸ் கொடுக்கும் மியா ஜார்ஜ்

தேவலாயத்தில் திருமண கொண்டாட்டம்

தேவலாயத்தில் திருமண கொண்டாட்டம்

தோழிகளுடன் ஜோராக போஸ் கொடுக்கும் புதுமண தம்பதி

ஜொலிக்கும் அழகை மெருகேற்றும் மகிழ்ச்சி புன்ன

பெற்றோர் ஒப்புதலோடு தொழிலபதிரை கரம் பிடித்தார் மியா ஜார்ஜ்

தேவலாயத்தில் நடந்த திருமணத்தின் தொகுப்பு

திருமண உடையில் பின்புறம் திரும்பி நின்று போஸ் கொடுக்கும் மியா ஜார்ஜ்

குளியல் தொட்டிக்குள் கையில் பூங்கொத்துடன் அசத்தல் போஸ்