MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டாம் குரூஸ் உடன் மோதும் சிவகார்த்திகேயன்... ஆக்‌ஷன் விருந்துக்கு ரெடியா! இந்த வாரம் திரைக்கு வரும் படங்கள் இதோ

டாம் குரூஸ் உடன் மோதும் சிவகார்த்திகேயன்... ஆக்‌ஷன் விருந்துக்கு ரெடியா! இந்த வாரம் திரைக்கு வரும் படங்கள் இதோ

டாம் குரூஸ் நடித்த மிஷன் இம்பாசிபிள் 7, சிவகார்த்திகேயனின் மாவீரன் உள்பட இந்த வாரம் தியேட்டரில் ரிலீசாகும் படங்களின் பட்டியல் இதோ.

1 Min read
Author : Ganesh A
Published : Jul 11 2023, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மாவீரன்

மாவீரன்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வருகிற ஜூலை 14-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக ஷங்கர் மகள் அதிதி நடித்துள்ளார். மேலும் மிஷ்கின், சரிதா, யோகிபாபு, சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மிஷன் இம்பாசிபிள் டெட் ரெகானிங் பாகம் 1

மிஷன் இம்பாசிபிள் டெட் ரெகானிங் பாகம் 1

உலகளவில் ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டி வருபவர் டாம் குரூஸ். அவர் நடிப்பில் அதகளமான ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் மிஷன் இம்பாசிபிள் 7. இப்படம் வருகிற ஜூலை 12-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு இந்தியாவிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளதால், பான் இந்தியா மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... ஒருவழியாக துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஹாரிஸ் ஜெயராஜ்

34
பாபா பிளாக்‌ஷீப்

பாபா பிளாக்‌ஷீப்

பிளாக்‌ஷீப் என்கிற யூடியூப் சேனல் டீம் ஒன்றாக இணைந்து உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் பாபா பிளாக்‌ஷீப். இப்படத்தை ராஜ்மோகன் இயக்கி இருக்கிறார். இதில் அம்மு அபிராமி, ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், அப்துல் அயாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படமும் வருகிற ஜூலை 14-ந் தேதி திரைக்கு வர உள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இப்படத்தை தயாரித்து உள்ளார்.

44
நேற்று நான் இன்று நீ

நேற்று நான் இன்று நீ

நித்யானந்தம் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் நேற்று நான் இன்று நீ. ஆதித், அரவிந்தராஜ், வினிதா ஆகியோர் நடித்துள்ள இப்படம் வருகிற ஜூலை 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. ஜெகன் கல்யாண் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஜோன்ஸ் பெர்னாண்டோ மேற்கொண்டுள்ளார். அப்பா டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இதையும் படியுங்கள்... Biggboss Tamil: பிக்பாஸ் சீசன் 7 எப்போது ஆரம்பம்? ஃபுல் ஃபாமில் கமல்ஹாசன்.. நாள் குறித்த விஜய் டிவி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved