MirnaliniRavi | ஆரஞ்சு நிற ஜொலிக்கும் உடையில் மின்னும் மிருணாளினி ரவி !!
மிளிரும் ஆரஞ்சு நிற உடையில் மனதை கொள்ளை கொள்ளும் நடிகை மிருணாளினி ரவி..

mirnalini ravi
மிருணாளினி ரவி கடந்த 2019-ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.
mirnalini ravi
இவர் Dubsmash என்ற இணையதள பயன்பாட்டின் மூலம் பிரபலமாகி திரையுலகிற்குள் வந்தவர். 2016-ம் ஆண்டு சிமைல் சேட்டையின் சிறந்த பெண் Dubsmash என்ற விருதினை பெற்றுள்ளார்.
mirnalini ravi
மிருணாளினி ரவி பொறியியல் படிப்பிற்கு பின்னர் பெங்களூரில் சாப்ட்வேர் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
mirnalini ravi
மிருணாளினி ரவி தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.