நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நடிகை மெஹரீன் பிர்சடா திருமணம் திடீர் நிறுத்தம்!
ஜெய்ப்பூர் அரண்மனையில் செம்ம தடபுடலாக நடிகை மெஹரீனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், திருமணம் இனி நடைபெறாது என நடிகை மெஹரீன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சந்தீப் கிஷன், விக்ராந்த் நடித்த நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மெஹ்ரீன் பிர்சாதா.

விஜய் தேவரகொண்டா தமிழில் நடித்த நோட்டா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சயமானார். தனுஷ், சினேகா நடித்த பட்டாஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

தமிழில் படங்கள் இல்லாவிட்டாலும், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் மெஹ்ரீனுக்கும், ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரனும், காங்கிரஸ் தலைவருமான பவ்யா பிஷ்னோய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஜெய்ப்பூர் அரண்மனையில் செம்ம தடபுடலாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், திருமணம் நேரத்தில் கொரோனா தலை தூங்கியதால் இவர்களது திருமணம் தள்ளி போனது.

தற்போது Bhavya Bishnoi-யுடன் நடக்கவிருந்த திருமணத்தை சில காரணங்களால் ரத்து செய்வதாகவும்,இதுகுறித்து காரணத்தை பற்றி இனி யாரிடமும் பேச நான் விரும்பவில்லை என்றும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்