MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Meera Jasmine hot photos : கிழிந்த ஜீன்ஸில் செம ஹாட்.. மீண்டும் கதாநாயகியாகும் மீரா ஜாஸ்மின் ..

Meera Jasmine hot photos : கிழிந்த ஜீன்ஸில் செம ஹாட்.. மீண்டும் கதாநாயகியாகும் மீரா ஜாஸ்மின் ..

Meera Jasmine hot photos : ஆறு வருடங்களுக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் மீண்டும் மலையாளத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஜெயராம் நடிப்பில் உருவாகும் மகள் படத்தில் மீரா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்...

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Jan 23 2022, 03:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Meera Jasmine

Meera Jasmine

'சூத்ரதாரன்' என்கிற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி, நடிகர் மாதவனுக்கு ஜோடியாக 2002 ஆம் ஆண்டு, 'ரன்' படத்தில் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர், நடிகை மீரா ஜாஸ்மின்.

28
Meera Jasmine

Meera Jasmine

இந்த படத்தை தொடந்து, 'பாலா', 'புதியகீதை', 'ஆஞ்சிநேயா' ,என பல தமிழ் படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக மாறினார்.

38
Meera Jasmine

Meera Jasmine

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். மலையாளத்தில் இவர் நடித்த "பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம்' என்கிற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது உளப்பட பல விருதுகளை பெற்றார்.

48
Meera Jasmine

Meera Jasmine

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அணில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு, சில காலம் திரையுலகை விட்டு விலகியே இருந்தார். 

58
Meera Jasmine

Meera Jasmine

 உடல் எடை அதிகரித்து, காணப்பட்ட மீரா ஜாஸ்மின் தற்போது, தீவிர உடல்பயிற்சி மேற்கொண்டு, ஸ்லிம் பிட்டாக காட்சியளிக்கிறார். இந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

68
Meera Jasmine

Meera Jasmine

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான 'சண்டக்கோழி 2 ' மற்றும் நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்கும் 'பூமரம்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

78
Meera Jasmine

Meera Jasmine

சமீபகாலத்திற்கு முன் மிகவும் குண்டாக இருந்த இவரா இப்படி என தற்போதைய முன்னணி நடிகைகளே..  மூக்கின் மீது விரல் வைக்கிறார்கள் என்றால் பாருங்களேன். 

88
Meera Jasmine

Meera Jasmine

ஆறு வருடங்களுக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் மீண்டும் மலையாளத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஜெயராம் நடிப்பில் உருவாகும் மகள் படத்தில் மீரா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்...
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
சம்பளம் தான் காரணமா? மணிரத்னம் பட வாய்ப்பை தட்டி கழித்த தனுஷ் - கோலிவுட்டில் வெடித்த சர்ச்சை!
Recommended image2
கழுவி ஊற்றிய தவெக-வினர்... மீண்டும் வீடியோ போட்டு விஜய்யை வம்பிழுத்த ஜூலி..!
Recommended image3
"பாக்யராஜால் என் வாழ்க்கையே போச்சு!" - நண்பனைச் சீண்டும் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்.! வைரலாகும் வீடியோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved