MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய், அஜித், என முன்னணி ஹீரோக்களுடன் ரவுண்டு கட்டி நடித்த தமிழ் நடிகைக்கு 'கோல்டன் விசா'!! குவியும் வாழ்த்து!

விஜய், அஜித், என முன்னணி ஹீரோக்களுடன் ரவுண்டு கட்டி நடித்த தமிழ் நடிகைக்கு 'கோல்டன் விசா'!! குவியும் வாழ்த்து!

சமீபத்தில் மலையாள நடிகர்களான மம்முட்டி (mammootty) மற்றும் மோகன்லால் (mohanlal)ஆகியோருக்கு யுஏஇ அரசு கோல்டன் விசா வழங்கி கௌதவித்தது. இதைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடாலா (urvashi rautela) கோல்டன் விசா (Golden Visa) பெற்றுள்ள முதல் இந்திய நடிகை என்கிற பெருமையை பெற்றார். இவரை தொடர்ந்து, பிரபல தமிழ் நடிகை மீரா ஜாஸ்மின் (Meera Jasmine) கோல்டன் விசா பெற்றுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 08 2021, 03:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சமீபத்தில் மலையாள நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு யுஏஇ அரசு கோல்டன் விசா வழங்கி கௌதவித்தது. இதைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடாலா கோல்டன் விசா பெற்றார். இவர்களை தொடர்ந்து தற்போது பிரபல நடிகை மீரா ஜாஸ்மின், கோல்டன் விசா பெரும் முதல் தமிழ் நடிகை என்கிற பெருமையை பெற்றுள்ளார்.

 

26

யுஏஇ வழங்கும் கோல்டன் விசா என்பது அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடாது. தங்களுடைய துறையில், சிறந்து விளங்குபவர்களுக்கு மட்டுமே இந்த கௌரவத்தை கொடுத்து வருகிறது ஐக்கிய அரபு அமீரகம். அந்த வகையில் தற்போது, பல்வேறு பாலிவுட் படங்களிலும், சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருபவர்கள், மற்றும் அந்நாட்டில் முதலீடு செய்யும் தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் போன்றோருக்கு இந்த விசா வழங்கப்பட்டு வருகிறது.

 

36

இந்த விசாவுக்கு பல சிறப்புகள் உள்ளன. கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கவும், எவ்வித தடையும் இன்றி  வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் ஐக்கிய சிட்டிசன்களுக்கு நிகராகவே கருதப்படுவார்கள்.

 

46

இந்த விசா ஒவ்வொருவருக்கும் 5 அல்லது 10 ஆண்டுகள் புதுப்பிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த கோல்டன் விசாவை பிரபல பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சஞ்சய் தத் ஆகியோர் வைத்திருக்கும் நிலையில், அவர்களைத் தொடர்ந்து மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.

 

56

ஆனால் இதுவரை எந்த ஒரு நடிகைக்கும் ஐக்கிய அரபு அமீரகம் இந்த கோல்டன் விசா வழங்காத நிலையில் முதல் முறையாக நடிகை, ஊர்வசி ரௌடாலாவுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது. இதன் மூலம் கோல்டன் விசா பெரும் முதல் இந்திய நடிகை என்கிற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.

 

66

இவரை தொடர்ந்து தற்போது தமிழின் மாதவனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமான நடிகை மீரா ஜாஸ்மினுக்கு வழங்கப்பட்டுள்ளார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில்.. விஜய், அஜித், விஷால் என ரவுண்டு கட்டி நடித்து ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜயை பாஜகவிடம் மாட்டிவிட்ட ஆதவ்..! தவெகவில் வெடித்த பிரளயம்.. வீணாய்ப்போன அரசியல் எதிர்காலம்
Recommended image2
Actor Vidyut Jammwal : உடம்புல பிட்டு துணி கூட இல்லாம விஜய், அஜித் பட வில்லன் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!
Recommended image3
Actress Riddhi Kumar : மார்க்கமான ட்ரெஸில் பார்வையிலே கிக் ஏற்றும் 'ராஜா சாப்' பட நடிகை ரித்தி குமார்!! வேறலெவல் போட்டோஸ்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved