கவர்ச்சியில் எல்லை மீறும் மீரா ஜாஸ்மீன்..நிலவண்ணத்தில் கிளாமர் போஸ்
செடிக்கு தண்ணி விடும் நேரத்திலும் கிளாமரை குறைக்காமல் மீரா ஜாஸ்மீன் கொடுத்துள்ள செம ஹாட் போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Meera Jasmine
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில்கலக்கி வந்தவர் மீரா ஜாஸ்மீன். இவர் 2004 ஆம் ஆண்டு ஒரு விலாபம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றுள்ளார்.
Meera Jasmine
அதோடு கேரளாவை சேர்ந்த மீரா ஜாஸ்மீன் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் இரண்டு முறை பெற்றுள்ளார்
Meera Jasmine
க்யூட்டான நடிப்பாலும் செல்லங்கொஞ்சும் பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்த மீரா ஜாஸ்மீன் முத்தாய்ப்பாய் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் வென்றார் .
Meera Jasmine
ரன், சண்டை கோழி, புதிய கீதை என அன்றைய முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டிருந்தார் மீரா. அதிலும் புதிய கீதையில் அசட்டு தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் ஈர்த்திருந்தார்.
Meera Jasmine
சில காரணங்களுக்காக கடந்த 2008 ஆம் ஆண்டில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தடையை எதிர்கொண்ட மீரா அதே வருடம் ஆண்டில் மாண்டலின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார்.
Meera Jasmine
ஆனால் மாண்டலின் ராஜேஷை - மீரா திருமணம் செய்து கொள்ளவில்லை. பின்னர் கடந்த 2014 -ம் ஆண்டில் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை மணந்துகொண்டார். இவர் துபாயில் பொறியாளராகப் பணிபுரிகிறார்.
Meera Jasmine
பின்னர் அப்ஸ்காண்ட்டாக இருந்த மீரா திடீரென சமூக வலைத்தளத்தில் வைரலானார். இதற்கிடையே உடல் எடை கூடி கன்றாவியாக இருந்த மீரா சட்டென உடல் எடையை குறைத்து சிக்கென மாறினார்.
Meera Jasmine
அவ்வப்போது செம ஹாட் புகைப்படங்களை பகிரும் மீரா தற்போது செடிக்கு தண்ணி விடும் நேரத்திலும் கிளாமரை குறைக்காமல் கொடுத்துள்ள கிளாமர் போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.