மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கப்போகும் விஜய்... #தளபதி 66 இதுவாக தான் இருக்குமோ?

First Published Feb 15, 2021, 5:42 PM IST

கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் தளபதி 66 படம் குறித்த பேச்சுக்கள் அதிகமாக வைரலாகி வரும் நிலையில், லேட்டஸ்ட்டாக கசிந்துள்ள தகவல் ஒன்று ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.