“அய்யப்பனும் கோஷியும்” தமிழ் ரீமேக்கில் இந்த நடிகர்களா?... இதுமட்டும் நடந்தால் செம்ம மாஸா இருக்குமே...!

First Published 20, Nov 2020, 9:13 PM

தெலுங்கில் அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார். கோஷி கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியாகி கேரளாவில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்”. பிருத்விராஜ், பிஜுமேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்தின் இயக்குநரான சச்சி கடந்த ஜூன் 18ம் தேதி காலமானார்.

மலையாளத்தில் வெற்றி பெற்ற “அய்யப்பனும் கோஷியும்” தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்க தமிழ் நடிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.

இதில் சரத்குமார் - சசிகுமார், சசிகுமார்  - ஆர்யா என பலர் நடிக்க உள்ளதாக அடுத்தடுத்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. ஏன் சகோதரர்களான சூர்யா - கார்த்தி கூட நடிக்க உள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பு தகவல்கள் கிளம்பின. ஆனால் யார் நடிக்கப்போகிறார்கள் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

ஏன் இந்த படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக நடிகர் பார்த்திபன் கூட வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். அதற்கு ஏற்றார் போல் கடைசியாக சிம்பு - பார்த்திபன் இந்த படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஏன் இந்த படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக நடிகர் பார்த்திபன் கூட வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். அதற்கு ஏற்றார் போல் கடைசியாக சிம்பு - பார்த்திபன் இந்த படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தெலுங்கில் அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார். கோஷி கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது.

தெலுங்கில் அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார். கோஷி கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது.

இந்நிலையில் தமிழில் சரத்குமார் - சிம்பு காம்பினேஷனில் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அதனால் இருதரப்பு நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.

சிம்பு வேறு தற்போது உடல் எடையைக் குறைத்து செம்ம ஃபிட் லுக்கில் இருக்கிறார். சரத்குமாரோ இந்த வயசிலும் சும்மா கட்டுக்கோப்பாக பாடியை பில்டப் செய்திருக்கிறார். நடிப்பிலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் கிடையாது. இதனால் இருவரும் இணைந்தால் அய்யப்பனும் கோஷியும் பட தமிழ் ரீமேக் செம்ம ட்ரீட்டாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.