ரசிகர்களுடன் படம் பார்த்த “மாஸ்டர்” படக்குழு... தியேட்டரில் கிடைத்த வேற லெவல் வரவேற்பு... வைரல் போட்டோஸ்...!
First Published Jan 13, 2021, 8:30 AM IST
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் சாந்தனு, அர்ஜுன் தாஸ், நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் மாஸ்க் அணிந்து தியேட்டருக்கு வந்திருந்தனர்.

போகி பண்டிகையை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் பல இடங்களில் இன்று ரிலீஸாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அதிகாலை 4 மணிக்கே ரசிகர்களின் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டம் ஆரம்பித்துவிட்டது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?