தெறிக்கும் மாஸ்டர் FDFS... தியேட்டர்களில் ரசிகர்களின் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்...!

First Published Jan 13, 2021, 7:46 AM IST

தியேட்டர் வாசலில் பட்டாசு வெடித்தும், வான வேடிக்கை காட்டியும் பொங்கலை விஜய் ரசிகர்கள் தீபாவளியாக மாற்றியுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், கெளரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 9ம் தேதியே வெளியாகியிருக்க வேண்டிய இந்த திரைப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போனது. எப்போது படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதன் படி போகி பண்டிகையான இன்று மாஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளது. கொரோனா பிரச்சனைக்கு பிறகு தியேட்டரில் வெளியாகியுள்ள டாப் ஹீரோ படம் என்பதால் ரசிகர்கள் நேற்று நள்ளிரவு  முதலே கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்.

தளபதி ரசிகர்களுக்கு போகி கொண்டாட்டமே இன்று தியேட்டரில் தான் என்பது போல் அதிகாலை 4 மணி காட்சியை காண குவிந்தனர். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் வேற லெவலுக்கு தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் மாஸ் காட்டியுள்ளனர்.

தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தியேட்டர் வாசலில் பட்டாசு வெடித்தும், வான வேடிக்கை காட்டியும் பொங்கலை விஜய் ரசிகர்கள் தீபாவளியாக மாற்றியுள்ளனர்.

விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தை அடுத்து #MasterFDFS என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

விஜய் ஸ்டிக்கர் ஒட்டிய காருக்கு பாலாபிஷேகம்

பேனர், கட் அவுட் என தூள் கிளப்பும் தளபதி ஃபேன்ஸ்

அதிகாலை முதலே வெறித்தனமான காத்திருப்பு

அதிகாலை முதலே வெறித்தனமான காத்திருப்பு

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?