மாஸ்டர் படத்தில் தளபதிக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா? லீக் ஆன தகவலால் செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!

First Published 13, Nov 2020, 1:42 PM

தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’.

இந்த படத்தின் ரிலீசுக்காக கிட்ட தட்ட கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தளபதி விஜய்யின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

இவர்களது மலை போன்ற எதிர்பார்ப்புக்கு கடுகளவு தீனி போடும் விதத்தில், இந்த படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது என்பதை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் குறித்த தகவல் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் ஒரு குடிகார பேராசிரியல் வேடத்தில் விஜய் நடித்து வருவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கண் பார்வை குறைபாடு கொண்ட கேரக்டரிலும் நடித்துள்ளதாக தெரிகிறது.

அதிக அளவு ஆல்கஹால் பழக்கம் இருந்ததால் விஜய் கேரக்டரின் கண்பார்வை பாதிக்கப்பட்டதாகவும் இதனால் இந்த படத்தில் முதன்முதலாக தளபதி விஜய் கண்பார்வை குறைவு உள்ள ஒரு கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் இதுவரை வந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்பட அனைத்து போஸ்டர்களிலும் விஜய் கருப்பு கண்ணாடி அணிந்து நடித்திருந்தார்,

இந்த படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் உள்ள கண்பார்வை குறைவற்றவர்கள் படிக்கும் பள்ளியில் நடைபெற்றது என்பதும் இந்த கேரக்டருடன் ஒத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மங்கலாக இருந்ததும், கண்பார்வை குறைவற்றவர் என்பதை மறைமுகமாக தெரிவிக்கவே என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவல் விஜய் ரசிகர்களை செம்ம ஷாக் ஆக்கி இருந்தாலும், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மட்டும் எக்க சக்கமாக எகிறியுள்ளது குறிப்பிடத்தக்கது.