“மாஸ்டர்” படத்தின் கதைக்கரு இதுதான்... ஷூட்டிங் ஸ்பாட் எக்ஸ்குளூசிவ் போட்டோஸ் உடன் கசிந்த மாஸ் தகவல்...!

First Published Dec 31, 2020, 1:26 PM IST

மாஸ்டர் பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், போஸ்டர்களும் சோசியல் மீடியாவில் தாறுமாறாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - விஜய்சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டர்களில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதனிடையே சோசியல் மீடியாவில் ரண களமான விஜய்யின் மாஸ்டர் பட போஸ்டர்கள் வைரலாகி வருகிறது. மாஸ்டர் கெட்டப்பில் செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் விஜய்யின் போஸ்டர்களை லைக்குகளை குவித்து வருகிறது.

தற்போது மாஸ்டர் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், தணிக்கை குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட ஆவணங்கள் மூலமாக கதை மற்றும் படத்தின் நேரம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.

கல்லூரியில் பேராசியராக பணியாற்றும் நடிகர் விஜய் 3 மாதத்திற்கு ஒரு குழந்தைகள் நல காப்பகத்திற்கு பாடம் எடுப்பதற்காக  அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கே காப்பகத்தின் பொறுப்பாளராக இருக்கும் விஜய் சேதுபதி, குழந்தைகளை வைத்து தவறான செயல்களில் ஈடுபடுகிறார். இதனால் விஜய், விஜய் சேதுபதி இடையே மோதல் தொடங்குகிறது. இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளதால் அவருடைய கதாபாத்திரம் குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். எனவே இந்த தகவல்கள் அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

அதேபோல் மாஸ்டர் திரைப்படம் 180 நிமிடங்கள் அதாவது 3 மணி நேரங்கள் ஓடும் என்ற தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது. முதல் முறையாக மாஸ்டர் படத்தின் ஒரிஜினல் கதை குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

மற்றொருபுறம் நடிகர் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்ற புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் திரைப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.ஹிந்தியில் மட்டும் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.மாஸ்டர் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு வெளிநாடுகளில் படத்திற்கான டிக்கெட்கள் புக்கிங் தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பது அனைவரும் செய்தி தான். அத்துடன் சாந்தனு, ஆன்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சேத்தன், சஞ்சீவ், கெளரி கிஷன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

மாஸ்டர் பட வெளியீட்டை முன்னிட்டு பொங்கல் சிறப்பு பரிசாக தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களைஅனுமதிக்கலாம் என்று  தமிழக அரசு ஆலோசித்து வருகிறது என்பது கூடுதல் தகவல்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?