மீண்டும் இணைந்த தர்மதுரை பட ஜோடி... வைரலாகும் கலர்ஃபுல் போட்டோ... எங்கு தெரியுமா?
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட உள்ளார். இதற்கான புரோமோ வீடியோக்களை சன் டி.வி. வெளியிட்டு வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. டிஆர்பி ரேட்டிங்கில் செம்ம கெத்து காட்டும் நிகழ்ச்சியாக அமைந்தது.

சன் தொலைக்காட்சிக்கும், விஜய் தொலைக்காட்சிக்கும் இடையே டி.ஆர்.பி. ரேட்டிங்கில் போட்டி இருப்பது அனைவரும் அறிந்த செய்தியே. அந்த வகையில் விஜய் டி.வி.யை வெல்ல வேண்டும் என்பதற்காக சன் தொலைக்காட்சி புதிதாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் பெரிய ஹிட்டடித்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவி ஒரு புது சமையல் ரியாலிட்டி ஷோவை தொடங்க உள்ளது. அதுவும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியை தான் சன் டிவி இந்தியாவுக்கு முதல் முறையாக கொண்டு வந்திருக்கிறது.

உலக அளவில் பேமஸ் ஆன இந்த நிகழ்ச்சி தமிழில் வெளியாக உள்ளது. இதனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட உள்ளார். இதற்கான புரோமோ வீடியோக்களை சன் டி.வி. வெளியிட்டு வருகிறது.

இதற்கான ஷூட்டிங் தற்போது நடைபெற்று வரும் நிலையில், மாஸ்டர் செஃப் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை தமன்னாவுடன் இருக்கும் விஜய் சேதுபதி போட்டோ வைரலாகி வருகிறது. தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தமன்னா தொகுத்து வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.