MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'பரியேரும் பெருமாள்' பட ஹீரோ கதிரை படப்பிடிப்பில் வெச்சு செஞ்ச மாரி செல்வராஜ்! உண்மையை உடைத்த பிரபலம்!

'பரியேரும் பெருமாள்' பட ஹீரோ கதிரை படப்பிடிப்பில் வெச்சு செஞ்ச மாரி செல்வராஜ்! உண்மையை உடைத்த பிரபலம்!

இயக்குனர் மாரி செல்வராஜ் குறித்து, பிரபல நடிகரும், இயக்குனருமான மாரி முத்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : manimegalai a
| Updated : Jun 26 2023, 03:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இயக்குனர் மாரி செல்வராஜ் கமல்ஹாசன் - சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான, 'தேவர் மகன்' படம் குறித்து விமர்சிக்கும் விதமாக 'மாமன்னன்' பட ஆடியோ லாஞ்சில் பேசியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில், அடுத்தடுத்து, இவரை பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனரான மாரி செல்வராஜ், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான' பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சாதி குறித்து அப்பட்டமாக பேசி இருந்த இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் புரோடக்ஷன் மூலம் தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு.. பிரபல தமிழ் நடிகருடன் விரைவில் டும்.. டும்..டும்! சம்மந்தியாகும் பிரபலங்கள்!

37

அதே போல்... முதல் படத்திலேயே மிகவும் எதார்த்தமான படைப்பு மூலம் ஒட்டு மொத்த இயக்குனர்கள், பிரபலங்கள், மற்றும் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் தனுஷ் - ரஜிஷா விஜயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'கர்ணன்' படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் 1995 ஆம் ஆண்டு  கொடியன்குளம் சாதிக் கலவரத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.

47

இப்படத்தின் வெற்றிக்கு பின்னர், பெரிய நடிகர்களால் தேடப்படும் இயக்குனர்களில் ஒருவராக மாறிய மாரி செல்வராஜ், தற்போது நடிகர் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள, நடிகரும் - அரசியல்வாதியுமான உதயநிதியின் கடைசி படமான மாமன்னன்  படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜூன் 29 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடந்த போது, 'தேவர் மகன்' படம் குறித்து விமர்சிக்கும் விதமாக இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

விரைவில் ஆரம்பமாகும் பிக்பாஸ் 7! ஆடிஷனில் கலந்து கொண்ட 5 பிரபலங்கள் பற்றி கசிந்த தகவல்.!

57

இவரின் பேச்சு குறித்து, ஒரு தரப்பினர் மாரி செல்வராஜுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், சிலர் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் இவரை பற்றி நடிகர் மாரி முத்து கூறியுள்ள தகவல் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

67

மாரி முத்து, 'பரியேறும் பெருமாள்' படத்தில்... கயல் ஆனந்தியின் தந்தையாக நடித்திருந்தார். எனவே இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, ஹீரோ கதிரிடம் எப்படி நடந்து கொண்டார் என்பது பற்றி தான் இந்த பேட்டியில் பேசியுள்ளார். பல காட்சிகளில் பலவந்தமாக கதிரை நடிக்க வைத்ததாகவும், கொளுத்தும் வெயிலில் செருப்பு கூட இல்லாமல், பொட்டல் காட்டில் ஓடவிட்டாராம். இதனால் கல், முள்ளு, போன்றவை கதிரின் காலில் குத்தி ரத்தம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த படம் ஓடவில்லை என்றால் சினிமாவை விட்டே விலகி விடுவேன் என சவால் விட்ட த்ரிஷா! பயில்வான் கூறிய தகவல்! 
 

77

ஒரு முறை... ரெண்டு முறை அல்ல.. பல முறை இதுபோல் பல காட்சிகளில் நடிக்க வைத்து வச்சு செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே மறைந்த கூத்து கலைஞர் தங்கராசு இறப்பதற்கு முன் கொடுத்த பேட்டியில்... வசனம் மறந்து விட்டதாக கூறியதற்கு, மாரி செல்வராஜ் வயதில் பெரியவர் என்று கூட நினைத்து பார்க்காமல் அடித்ததாகவும், பின்னர் தன்னிடம் மன்னிப்பு கேட்டு கட்டாயப்படுத்தி நடிக்க வைத்ததாக கூறிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved