MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரூ.50 லட்சத்தை மீட்டு தாருங்கள்...தடாலடி புகார் அளித்த மன்சூர் அலிகான்!

ரூ.50 லட்சத்தை மீட்டு தாருங்கள்...தடாலடி புகார் அளித்த மன்சூர் அலிகான்!

மன்சூர் அலி கான்  தன்னிடம் 50 லட்சம் ஏமாற்றியவரிடம் இருந்து மீட்டு தரும்படி போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : May 28 2022, 10:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
mansoor ali khan

mansoor ali khan

முன்னணி நாயகர்களுடன் வில்லனாக நடித்துள்ள மன்சூர் அலிகான் . மிகவும் பிரபலம் ஏக்கத்தால பேச்சு, அசால்டான நடிப்பு என அசத்தியுள்ளார் இவர். படத்தை காட்டிலும் அரசியலுக்கு வந்த பிறகே இவர் மிகப்பிரபலமானார். வித்யாசமான பிரசாரங்களுக்கு பெயர் போனவர்.

24
mansoor ali khan

mansoor ali khan

ஜல்லி கட்டுபோராட்டம் நடக்கையில்  மெரினா பீச்சில் நடந்த போராட்டத்தின் போது கையில் விளக்குமாறை பிடித்துக் கொண்டு ரோட்டை சரக்… சரக் என்று கூட்டி தள்னினார். அதோடு கொரோனா தடுப்பூசியால் விவேக் இறந்ததாக கூறி பின்னர் நீதிமன்ற தண்டனையை சந்தித்தார்.
 

34
mansoor ali khan

mansoor ali khan

தொடக்க காலத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமானுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர். பின்னர் அக்கட்சியில் இருந்து தமிழ் தேசிய புலிகள் கட்சி என்று புதிய கட்சியை ஆரம்பித்தார். இவர் நிலத்தை அபகரித்துள்ளதாக புகார் எழுந்து அவரது வீடும் சிலிடப்பட்டது.சட்டமன்ற தேர்தலில் இவரது அணுகுமுறை மக்களை கவர்ந்தாலும் தோல்வியை சந்தித்தார்.

44
mansoor ali khan

mansoor ali khan

இந்நிலையில் தன்னை ஒருவர் ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார். அதாவது நிலம் வாங்குவதற்காக தந்த 50 லட்சம் ரூபாய் வரிசைக்கனி என்பரிடம் இருந்து திரும்ப பெற்று தரும்படி சென்னைஆணையர் அலுவலகத்தில் மன்சூர் அலி கான் புகார் அளித்து இருக்கிறார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் யார் தெரியுமா? வாயடைத்துப் போன கோலிவுட்!
Recommended image2
சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ரீமேக் படமா? வெடித்த புது சர்ச்சை - உண்மை என்ன?
Recommended image3
பல்லவனை அரெஸ்ட் பண்ணிய போலீஸ்... தம்பியை காப்பாற்றினாரா சோழன்? அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved