மணிரத்னம் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ கேலரி 80களில் இருந்து 2020 வரை லவ் ஸ்பெஷல்...!

2017ல் வெளியான காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் நடித்து இப்போ இருக்கும் இளைஞர்களை ஈர்க்கும் அளவிற்கு இந்த படத்தில் வரும் ரொமான்ஸ் காட்சிகள் அமைந்து இருக்கும்

1998ல் வெளியான உயிரே படத்தில் வரும் காட்சி 90களில் பிளாக் பஸ்டர் படமாக உருவெடுத்தது இதில் நடித்திருக்கும் அணைத்து கதாபாத்திரமும் புதுவிதமாக இருக்கும் இதுவும் மணிரத்னத்தினத்தின் ஸ்பெஷல்

1986ல் வெளியான மௌன ராகம் படத்தில் மோகன், ரேவதி காதலுக்கு பின் கல்யாணம் ரேவதியின் லவ் மற்றும் மோகனின் விட்டு கொடுக்கும் மனதை பாராட்டும் அளவிற்கு படம் அமைந்து இருக்கும்

மணிரத்னத்தின் பார்வையில் லவ், ரொமான்ஸ் திரில்லர் ஆகிய அனைத்தும் 80களில் இருந்து இப்பொழுது வரை அவர் பார்வையில் அழகானது

1987ல் நாயகன் படம் வெளியானது இதில் கமல் ஹாசன், சரண்யா நடித்து உள்ளனர் கான்ஸ்டர் படத்தில் ஒரு காதல் கைகோர்க்கும் இந்த படத்தில் நிறைய கதாநாயகர்கள் நடித்து பேரு எடுத்து குடுத்த படம் மணிரத்னத்தினத்தின் அடுத்த பாகம்

1992ல் ரோஜா படம் வெளியானது இதில் அரவிந்த் சாமி, மது பல பிரபலங்கள் நடித்தன இது ஒரு லவ் திரில்லர் படம் இதுவும் மணிரத்னத்தின் பார்வையில்

2000 தொடக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தில் அந்த காலத்தில் இருந்த லவ் ரொமான்ஸ் சிறப்பாக வெளிக்கொண்டு வந்து இருப்பார் மணிரத்னம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.