MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரமாண்ட வீடு வாங்கிய மோகன்லாலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மம்மூட்டி!

பிரமாண்ட வீடு வாங்கிய மோகன்லாலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மம்மூட்டி!

தேசிய விருது முதல் பாக்ஸ் ஆபிஸ் வரை இவர்களது போட்டி தொடர்ந்தாலும் குடும்ப நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

2 Min read
Author : Kanmani P
| Updated : Aug 21 2022, 02:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
mohanlal mammootty

mohanlal mammootty

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக மிளிர்ந்து வருபவர் மோகன்லால். இரண்டு தலைமுறைகளை தாண்டி ரசிகர்களின் அன்பை பெற்று வரும் இவர் பாக்ஸ் ஆபிஸ் மன்னராக ஜொலித்து வருகிறார். இந்நிலையில் மோகன்லால் கொச்சியில் உள்ள குந்தனூரில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 15 வது மற்றும் 16ஆவது அடுக்குமாடுகளை ஒட்டுமொத்தமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
mohanlal mammootty

mohanlal mammootty

அந்த இரண்டையும் உள்ளே படிக்கட்டு வரும்படி புனரமைத்து சமீபத்தில் கிரகப்பிரவேசம் செய்து முடித்துள்ளார். அந்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. இதற்காக பிரபலங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் மோகன்லால்.

மேலும் செய்திகளுக்கு...பிரபல இயக்குநர் பாரதிராஜாவிற்கு ..திடீர் உடல்நலக்குறைவு..என்ன நடந்தது தெரியுமா?

35
mohanlal mammootty

mohanlal mammootty

ஆனால் அந்த விழாவிற்கு மம்முட்டி வருகை தரவில்லை என தெரிகிறது. இதை அடுத்து நேற்று அவரது இல்லத்திற்கு மம்முட்டி திடீர் விசிட் அடித்துள்ளார். மோகன்லால் மற்றும் அவரது மனைவி சுசித்ராவை சந்தித்து மம்முட்டி வாழ்த்து கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...இந்திய அளவில் மிக பிரபலமான நடிகர்கள்! முதல் இடத்தை பிடித்த தளபதி! அஜித்தை முந்திய சூர்யா... டாப் 10 லிஸ்ட்!

45
mohanlal mammootty

mohanlal mammootty

மோகன்லால் மற்றும் மம்முட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதோடு மம்மூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படங்களை பதிவு செய்து லாலோட புதிய குடும்பத்துடன் வீட்டில் என எழுதியுள்ளார்.

70 வயதுகளை கடந்து விட்ட மம்முட்டியும் சரி 62 வயதான மோகன்லாலும் சரி இருவரும் சளைக்காத போட்டியாளர்கள் என்று கூறலாம். ஆனால் உண்மையில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத நண்பர்களாக உலா வருகின்றனர்.

55
mohanlal mammootty

mohanlal mammootty

தேசிய விருது முதல் பாக்ஸ் ஆபிஸ் வரை இவர்களது போட்டி தொடர்ந்தாலும் குடும்ப நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். அதோடு இவர்கள் இருவரின் மகன்களும் தற்போது முன்னணி நடிகர்களாக மாறிவிட்டனர்.

மேலும் செய்திகளுக்கு...காதுகளை பாதுகாப்பாக வைத்துகொள்ளுகள்.. நிபந்தனையற்ற அன்புடன் அஜித் கூறிய தகவல்! வைரலாகும் சுரேஷ் சந்திரா ட்விட்

மோகன்லால் எம்புரான், ராம், த்ரிஷ்யம் 3, பரோஸ் என நான்கு படங்களில் நடித்து வருகிறார். அதேபோல மம்முட்டியும் நண்பகல் நேரத்து மயக்கம்,ரோர்ஷ்சா, கிறிஸ்டோபர், கடுகன்னவா ஒரு யாத்ரா மற்றும் பிலால் என ஐந்து படங்களில் நடித்த வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
மம்முட்டி
தமிழ் சினிமா
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image2
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image3
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved