ஓல்டு நயன்தாராவுக்கு ஓய்வு கொடுக்க வரும் பேபி நயன்தாரா... நடிகைகளை நடுநடுங்க வைக்கும் அழகியின் கன்னாபின்னா க்ளிக்ஸ்..!

First Published 10, Jan 2020, 7:15 PM

மலையாளம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நடிகையாக கலக்கி வருபவர் நயன்தாரா சக்கரவர்த்தி. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளதால், கேரள மக்களுக்கு பேபி நயன்தாரா என்றால் மிகவும் பிரபலம். 

 

மம்மூட்டி நடிப்பில் வெளியான சைலன்ஸ் படத்தில் கூட அவருக்கு மகளாக நடித்துள்ளார். தற்போது ததும்பி நிற்கும் அழகோடு இளம் மங்கையாக மாறிவிட்ட பேபி நயன்தாரா தனது அசத்தல் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். 

 

விதவிதமான உடையில் ரகரகமாக போஸ் கொடுத்து அசத்தியுள்ள பேபி நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ....

மஞ்சள் நிற உடையில் பேபி நயன்தாரா

மஞ்சள் நிற உடையில் பேபி நயன்தாரா

படகில் ரிலாக்ஸ் செய்யும் நயன்தாரா சக்கரவர்த்தி

படகில் ரிலாக்ஸ் செய்யும் நயன்தாரா சக்கரவர்த்தி

கொள்ளை கொள்ளும் அழகு

கொள்ளை கொள்ளும் அழகு

என்ன ஒரு வசீகரமான முகம்

என்ன ஒரு வசீகரமான முகம்

செதுக்கி வைத்த சிலை போன்ற அழகு

செதுக்கி வைத்த சிலை போன்ற அழகு

புளூ கலர் உடையில் செம்ம ஹாட்

புளூ கலர் உடையில் செம்ம ஹாட்

புடவையில் என்ன ஒரு அழகு

புடவையில் என்ன ஒரு அழகு

பார்த்தாலே பற்றிக்கொள்ளும் அழகு

பார்த்தாலே பற்றிக்கொள்ளும் அழகு

நயன்தாராவையே தட்டித்தூக்கும் அழகி

நயன்தாராவையே தட்டித்தூக்கும் அழகி

சேலையில் செம்ம ஹாட்

சேலையில் செம்ம ஹாட்

மஞ்சக்காட்டு மைனா

மஞ்சக்காட்டு மைனா

கறுப்பு உடையில் கண்ணை பறிக்கும் அழகு

கறுப்பு உடையில் கண்ணை பறிக்கும் அழகு

தோட்டத்தில் நின்ற படி நைஸ் போஸ்

தோட்டத்தில் நின்ற படி நைஸ் போஸ்

இடையை விட்டு நீளும் கூந்தல்

இடையை விட்டு நீளும் கூந்தல்

கன்னத்தில் கைவைத்து கன்னாபின்னா அழகு

கன்னத்தில் கைவைத்து கன்னாபின்னா அழகு

பழங்கள் மீது அமர்ந்த படி ஸ்டைல் போஸ்

பழங்கள் மீது அமர்ந்த படி ஸ்டைல் போஸ்

வட்டமிடும் உடையழகு

வட்டமிடும் உடையழகு

கேரள சேலையில் அசால்ட் செய்யும் அழகு

கேரள சேலையில் அசால்ட் செய்யும் அழகு

ச்சீல் ப்ரோ போஸ்

ச்சீல் ப்ரோ போஸ்

ஆயிரம் கதைகள் சொல்லும் கண்கள்

ஆயிரம் கதைகள் சொல்லும் கண்கள்

க்யூட் பேபி...

க்யூட் பேபி...

மஞ்சள் உடையில் மயக்கும் அழகு

மஞ்சள் உடையில் மயக்கும் அழகு

குட்டை பாவடையில் ஓவர் கிளாமர்

குட்டை பாவடையில் ஓவர் கிளாமர்

ஸ்டைலா கண்ணுல கண்ணாடி... கெத்து காட்டும் கில்லாடி...

ஸ்டைலா கண்ணுல கண்ணாடி... கெத்து காட்டும் கில்லாடி...

இடையழகை காட்டி இளசுகளை இம்சிக்கும் பேபி நயன்

இடையழகை காட்டி இளசுகளை இம்சிக்கும் பேபி நயன்

கூல் போஸ்

கூல் போஸ்

ஏங்க பார்வைக்கு என்ன அர்த்தம்

ஏங்க பார்வைக்கு என்ன அர்த்தம்

அழகோ ஏராளம்... அதிலும் தாராளம்...

அழகோ ஏராளம்... அதிலும் தாராளம்...

கொசு வலை போன்ற கறுப்பு நிற உடையில் ஸ்டைல் கிளிக்

கொசு வலை போன்ற கறுப்பு நிற உடையில் ஸ்டைல் கிளிக்

கறுப்பு டிரெஸில் ஓவர் கவர்ச்சி

கறுப்பு டிரெஸில் ஓவர் கவர்ச்சி

எக்கசக்க ஹாட்

எக்கசக்க ஹாட்

மரத்தடியில் நின்ற படி ஒரு போஸ்

மரத்தடியில் நின்ற படி ஒரு போஸ்

பச்சை நிற மார்டன் உடையில் பற்றிக்கொள்ளும் அழகு

பச்சை நிற மார்டன் உடையில் பற்றிக்கொள்ளும் அழகு

படகில் அலைபாயும் அழகி

படகில் அலைபாயும் அழகி

சோபாவில் அமர்ந்தபடி ஜோராய் ஒரு போஸ்

சோபாவில் அமர்ந்தபடி ஜோராய் ஒரு போஸ்

அழகிய கூந்தல்....

அழகிய கூந்தல்....

கொழு, கொழு அழகில் அசால்ட்

கொழு, கொழு அழகில் அசால்ட்

பொருத்தமான பிங்க் நிற உடையில் மாஸ்

பொருத்தமான பிங்க் நிற உடையில் மாஸ்

பிங்க் நிற உடையில் தட்டித்தூக்கும் அழகு

பிங்க் நிற உடையில் தட்டித்தூக்கும் அழகு

போனை பார்த்த படி சூப்பர் போஸ்

போனை பார்த்த படி சூப்பர் போஸ்

கை கட்டி நிற்கும் மெழுகு சிலை

கை கட்டி நிற்கும் மெழுகு சிலை

கறுப்பு நிற உடையில் கலக்கல் போஸ்

கறுப்பு நிற உடையில் கலக்கல் போஸ்

தாமரையை பிடித்திருக்கும் செந்தாமரை

தாமரையை பிடித்திருக்கும் செந்தாமரை

ஸ்லீவ் லெஸ் டாப்பில் செம்ம ஹாட்

ஸ்லீவ் லெஸ் டாப்பில் செம்ம ஹாட்

முதுகை காட்டி பளீச்  போஸ்

முதுகை காட்டி பளீச் போஸ்

தேவதையை போல் போஸ் கொடுக்கும் அழகி

தேவதையை போல் போஸ் கொடுக்கும் அழகி

ஸ்டைலாக அமர்ந்து சூப்பர் போஸ்

ஸ்டைலாக அமர்ந்து சூப்பர் போஸ்

கண்ணாடி போட்டு கெத்து காட்டும் பேபி நயன்தாரா

கண்ணாடி போட்டு கெத்து காட்டும் பேபி நயன்தாரா

கண்ணை விட்டு நீங்காத அழகு

கண்ணை விட்டு நீங்காத அழகு

தலைமுடியை கோதியபடி போஸ்

தலைமுடியை கோதியபடி போஸ்

loader