- Home
- Cinema
- ஓல்டு நயன்தாராவுக்கு ஓய்வு கொடுக்க வரும் பேபி நயன்தாரா... நடிகைகளை நடுநடுங்க வைக்கும் அழகியின் கன்னாபின்னா க்ளிக்ஸ்..!
ஓல்டு நயன்தாராவுக்கு ஓய்வு கொடுக்க வரும் பேபி நயன்தாரா... நடிகைகளை நடுநடுங்க வைக்கும் அழகியின் கன்னாபின்னா க்ளிக்ஸ்..!
மலையாளம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நடிகையாக கலக்கி வருபவர் நயன்தாரா சக்கரவர்த்தி. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளதால், கேரள மக்களுக்கு பேபி நயன்தாரா என்றால் மிகவும் பிரபலம். மம்மூட்டி நடிப்பில் வெளியான சைலன்ஸ் படத்தில் கூட அவருக்கு மகளாக நடித்துள்ளார். தற்போது ததும்பி நிற்கும் அழகோடு இளம் மங்கையாக மாறிவிட்ட பேபி நயன்தாரா தனது அசத்தல் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். விதவிதமான உடையில் ரகரகமாக போஸ் கொடுத்து அசத்தியுள்ள பேபி நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ....
150

மஞ்சள் நிற உடையில் பேபி நயன்தாரா
மஞ்சள் நிற உடையில் பேபி நயன்தாரா
250
படகில் ரிலாக்ஸ் செய்யும் நயன்தாரா சக்கரவர்த்தி
படகில் ரிலாக்ஸ் செய்யும் நயன்தாரா சக்கரவர்த்தி
350
கொள்ளை கொள்ளும் அழகு
கொள்ளை கொள்ளும் அழகு
450
என்ன ஒரு வசீகரமான முகம்
என்ன ஒரு வசீகரமான முகம்
550
செதுக்கி வைத்த சிலை போன்ற அழகு
செதுக்கி வைத்த சிலை போன்ற அழகு
650
புளூ கலர் உடையில் செம்ம ஹாட்
புளூ கலர் உடையில் செம்ம ஹாட்
750
புடவையில் என்ன ஒரு அழகு
புடவையில் என்ன ஒரு அழகு
850
பார்த்தாலே பற்றிக்கொள்ளும் அழகு
பார்த்தாலே பற்றிக்கொள்ளும் அழகு
950
நயன்தாராவையே தட்டித்தூக்கும் அழகி
நயன்தாராவையே தட்டித்தூக்கும் அழகி
1050
சேலையில் செம்ம ஹாட்
சேலையில் செம்ம ஹாட்
1150
மஞ்சக்காட்டு மைனா
மஞ்சக்காட்டு மைனா
1250
கறுப்பு உடையில் கண்ணை பறிக்கும் அழகு
கறுப்பு உடையில் கண்ணை பறிக்கும் அழகு
1350
தோட்டத்தில் நின்ற படி நைஸ் போஸ்
தோட்டத்தில் நின்ற படி நைஸ் போஸ்
1450
இடையை விட்டு நீளும் கூந்தல்
இடையை விட்டு நீளும் கூந்தல்
1550
கன்னத்தில் கைவைத்து கன்னாபின்னா அழகு
கன்னத்தில் கைவைத்து கன்னாபின்னா அழகு
1650
பழங்கள் மீது அமர்ந்த படி ஸ்டைல் போஸ்
பழங்கள் மீது அமர்ந்த படி ஸ்டைல் போஸ்
1750
வட்டமிடும் உடையழகு
வட்டமிடும் உடையழகு
1850
கேரள சேலையில் அசால்ட் செய்யும் அழகு
கேரள சேலையில் அசால்ட் செய்யும் அழகு
1950
ச்சீல் ப்ரோ போஸ்
ச்சீல் ப்ரோ போஸ்
2050
ஆயிரம் கதைகள் சொல்லும் கண்கள்
ஆயிரம் கதைகள் சொல்லும் கண்கள்
Latest Videos