உச்சகட்ட கவர்ச்சியில் அத்துமீறிய... மாளவிகா மோகனன்! பாவாடை... ஜாக்கெட்... மட்டும் அணிந்து படு மோசமான போஸ்!
மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகன், கண்ணை பறிக்கும் கவர்ச்சியில்... ரசிகர்களை கிளுகிளுப்பூட்டும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.
கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் அடுத்து தளபதியுடன் நடிக்க கமிட்டானார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி அன்று வெளியானது. படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் மாளவிகா மோகனன் மனதை அள்ளி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
அடுத்ததாக தனுஷுடன் கைகோர்த்திருக்கும் மாளவிகா மோகனன், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அள்ளிக்குவிப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கமான விஷயம்.
நீச்சல் உடையில் ஆரம்பித்து குட்டை டவுசர் வரை மாளவிகா மோகனன் அணியாத கவர்ச்சி உடைகளோ?, கொடுக்காத அதிரிபுதிரி போஸ்களோ? கிடையாது.
அந்த வகையில் தற்போது உச்சகட்ட கவர்ச்சி காட்டி சேலையை கட்டம், தாவணி மற்றும் பாவாடை மட்டும் அணிந்தபடி... மூச்சு முட்ட வைக்கும் அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ளார். இந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.