MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சைசான இடையின் அழகை கூட்டிய ஒற்றை மச்சம்! மாளவிகா மோகனன் வளைவு நெளிவில் சிக்கி தவிக்கும் இளம் ரசிகர்கள்!

சைசான இடையின் அழகை கூட்டிய ஒற்றை மச்சம்! மாளவிகா மோகனன் வளைவு நெளிவில் சிக்கி தவிக்கும் இளம் ரசிகர்கள்!

மாளவிகா மோகனன் (Malavika Mohanan) இளம் ரசிகர்களை கவரும் விதமாக தசரா பண்டிகையை முன்னிட்டு, சிவப்பு நிற உடையில் தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் புகைப்படங்களை வெளிட்டு பிரமிக்கவைத்துள்ளார். 

1 Min read
Author : manimegalai a
Published : Oct 17 2021, 05:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வரும்  மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன், தற்போது இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் (super star rajinikanth) நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில காட்சிகளில் வந்தாலும், அச்சாணி போட்டது போல் இவரது கதாபாத்திரம் நிலையாக ரசிகர்கள் மனதில் நின்றது.

 

 

37

இதை தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு (Thalapathy Vijay) ஜோடியாக மாறி ஆச்சர்யப்படுத்தினார்.

 

 

47

அப்போதில் இருந்து இவர் எந்த புகைப்படம் போட்டாலும் அதனை ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தற்போது தனுஷின் மாறன் (Dhanush )படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். 

 

 

57

அப்போதில் இருந்து இவர் எந்த புகைப்படம் போட்டாலும் அதனை ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தற்போது தனுஷின் மாறன் (Dhanush )படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். 

 

 

67

சில பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் இவர், எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவ். அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

 

77

அந்த வகையில் தற்போது தசரா பண்டிகை ஸ்பெஷல்லாக சிவப்பு நிற உடையில், இடுப்பில் இருக்கும் மச்சம் தெரிய இவர் கொடுத்துள்ள போஸை பார்த்து பல இளம் நெஞ்சங்கள் புஸ்வானமாகி உள்ளது.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suniel Shetty House: காட்டுக்கு நடுவே ஒரு கண்ணாடி மாளிகை! சுனில் ஷெட்டியின் 20 கோடி சொகுசு வீட்டின் போட்டோஸ்!
Recommended image2
Sigma : மகன் ஜேசன் சஞ்சயின் முதல் பட ரிலீசுக்கு வேட்டு வைத்த விஜய்... ஜனநாயகனால் தள்ளிப்போகும் சிக்மா..?
Recommended image3
Sridevi-Rajini : ரஜினி முகத்தில் ஏன் ஸ்ரீதேவி காரித் துப்பினார்? கதறி அழுத பாரதிராஜா! ஷூட்டிங்கில் நடந்தது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved